ஆரகன்
ārakaṉ
ஆரகன் (Aragon) முன்புதென்மேற்கு ஐரோப்பாவில் ஒரு தனி அரசாக இருந்தது.
ஆரகன் (Aragon) முன்புதென்மேற்கு ஐரோப்பாவில் ஒரு தனி அரசாக இருந்தது. இப்போது ஸ்பெயின் நாட்டின் ஒரு பிரிவாக இருக்கிறது. நாட்டின் அமைப்பும், வரலாற்று நிகழ்ச்சிகளும் சேர்ந்து ஆரகன், கட்டலோனியா. நவார் ஆகிய மூன்று பிரிவுகளுக்குமிடையே நெருங்கிய தொடர்பை யுண்டாக்கியுள்ளன. ஈப்ரோ ஆறு இம்மாகாணத்தின் வழியே ஓடுகிறது. மு. ஆ.]]
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 463)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aj7wre2u/
தமிழ்“ஆரகன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aj7wre2u/APA
Oliyon Research. (2026). ஆரகன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/aj7wre2u/MLA
"ஆரகன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aj7wre2u/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment