அற
aṟa
பொருள்கள் · Senses
1.
முழுவதும்
2.
மிகவும்
3.
தெளிவாக
4.
செவ்வையாக
5.
முற்ற, மிக
6.
நீங்க, ஒழிய, (குறள் 184, 258, 391); முழுமையாக, (குறள் 465); நீங்க அல்லாமல், (குறள் 717, 845).
7.
நீங்க, எ-டு மாசற, மாசறு பொன்னே வலம்புரி முத்தே என்பது இளங்கோ அடிகள் மொழி.
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6czjmamx/
தமிழ்“அற”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6czjmamx/APA
Oliyon Research. (2026). அற. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/6czjmamx/MLA
"அற." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6czjmamx/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment