அரவான்
aravāṉ
என்பவன் அர்ச்சுனனுக்கும் உலூபி என்னும் நாக கன்னிகைக்கும் பிறந்த மகன்; எதிர் உரோமம் உள்ளவன்.
என்பவன் அர்ச்சுனனுக்கும் உலூபி என்னும் நாக கன்னிகைக்கும் பிறந்த மகன்; எதிர் உரோமம் உள்ளவன். துரியோதனன் கூட்டத்தினருக்கும் பாண்டவர்க்கும் ஏற்பட்ட மன மாறுபாட்டால் பாரதப்போர் தொடங்கியபோது அவ்விருசாராரின் வேண்டுகோளை ஏற்று, அப்போரில் முதற் பலியாகத் தன் குருதி கொடுத்து உயிர்ப்பலி ஆகியவன்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 760)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7zd7hjsr/
தமிழ்“அரவான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/7zd7hjsr/APA
Oliyon Research. (2026). அரவான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7zd7hjsr/MLA
"அரவான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/7zd7hjsr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment