{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7zd7hjsr/", "data": {"id": "7zd7hjsr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7zd7hjsr/", "kind": "article", "headword": "அரவான்", "romanization": "aravāṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:37.845796+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "என்பவன் அர்ச்சுனனுக்கும் உலூபி என்னும் நாக கன்னிகைக்கும் பிறந்த மகன்; எதிர் உரோமம் உள்ளவன்.", "body_ta": "என்பவன் அர்ச்சுனனுக்கும் உலூபி என்னும் நாக கன்னிகைக்கும் பிறந்த மகன்; எதிர் உரோமம் உள்ளவன். துரியோதனன் கூட்டத்தினருக்கும் பாண்டவர்க்கும் ஏற்பட்ட மன மாறுபாட்டால் பாரதப்போர் தொடங்கியபோது அவ்விருசாராரின் வேண்டுகோளை ஏற்று, அப்போரில் முதற் பலியாகத் தன் குருதி கொடுத்து உயிர்ப்பலி ஆகியவன்."}}