என்பவன் அர்ச்சுனனுக்கும் உலூபி என்னும் நாக கன்னிகைக்கும் பிறந்த மகன்; எதிர் உரோமம் உள்ளவன். துரியோதனன் கூட்டத்தினருக்கும் பாண்டவர்க்கும் ஏற்பட்ட மன மாறுபாட்டால் பாரதப்போர் தொடங்கியபோது அவ்விருசாராரின் வேண்டுகோளை ஏற்று, அப்போரில் முதற் பலியாகத் தன் குருதி கொடுத்து உயிர்ப்பலி ஆகியவன்.