தேடல் · Search: வெளியிடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

129 இல் 26–50 · 26–50 of 129

பாவகம் pāvakam பெயர்ச்சொல் · Noun meaning
இயல்பு, சுபாவம்
நோபாட் nōpāṭ meaning
அறிவு + எந்திரன் (Knowledge+Robot) என்பதன் சுருக்கம். இது ஒரு செயற்கை நுண்ணறிவு நிரல். முன் வரையறுக்கப்பட்ட சில விதிமுறைகளின் அடிப்படையில் இந்த நிரல் செயல்படுகிறது. இணையம் போன்ற ஒர… — knowbot
சுஜாதா cujātā meaning
இயற்பெயர் ரங்கராஜன், புனைபெயர் சுஜாதா. புகழ்வாய்ந்த எழுத்தாளர், பொறியர், அறிவியல் கதைகள் எழுதுபவர், தமிழ் இணைய-99 மாநாட்டின் வரவேற்புத் தலைவர். தம்முடைய எழுத்துகளை மின்னம்பலம் மூலம் வெள… — Sujatha
பிறங்கு piṟaṅku வினைச்சொல் · Verb meaning
பிறங்கு, பிறங்குதல்
அபிநயம் apinayam பெயர்ச்சொல் · Noun meaning
மனக் கருத்தைக் குறிப்பாய் விளக்கும் அங்கச்செய்கை
பிறப்பி piṟappi வினைச்சொல் · Verb meaning
அனுப்பு, வழங்கு; வெளியிடு
எடாப்சோ eṭāpcō meaning
Association of Data Processing Service Organization என்பதன் குறும் பெயர். தரவு கையாளும் சேவை நிறுவனச் சங்கங்களின் கூட்டமைப்பின் பெயர். இந்த அமைப்பு ஆண்டுக்கொரு முறை உறுப் பினர்கள… — ADAPSO
ஏஇடிஎஸ் ēiṭies meaning
'கல்வி தரவு முறைமைக்கான சங்கம்' எனப் பொருள்படும் Association for Educational Data System என்பதன் குறும் பெயர். கல்வியின் எல்லா நிலைகளிலும் ஆசிரியர் மற்றும் தரவு பணியில் ஈடு பட்டிர… — AEDS
சிபீஎஸ் cipīes meaning
உரையாடல் நிரலாக்க முறைமை எனப் பொருள்படும் Conversation Programming System soil 13, 331 குறும்பெயர். இது ஒரு கணினி அமைப்பு. இதில் உள்ளீடு, வெளியீடுகளை தொலைவிலுள்ள ஒரு முனை… — CPS
டிடிஎல் ṭiṭiel meaning
தரவு விவரிப்பு மொழி : Data Definition Language என்பதன் குறும்பெயர். தரவு அடிப்படை ஒன்றில் தரவு வடிவங்களை வெளியிடுவதற்கான மொழி — DDL
ஏடாப்சோ ēṭāpcō meaning
Association of Data Processing Service Organiza tion என்பதன் குறும் பெயர். தகவல் கையாளும் சேவை நிறுவனச் சங் கங்களின் கூட்டமைப்பின் பெயர். இந்த அமைப்பு ஆண்டுக்கொரு முறை உறுப்பினர்க… — ADAPSO
பரகசியம் parakaciyam பெயர்ச்சொல் · Noun meaning
அந்தரங்கச் சமாசாரத்தை வெளியிடுகை ()
உகுத்தல் ukuttal வினைச்சொல் · Verb meaning
சிந்துதல் , சிதறுதல்
பெயராளர் peyarāḷar meaning
ஒரு டேக் சானின் முதல் தகுதிப் பெயரை வெளியிடுபவர். வகைப்பாட்டியல் சொல் — author
அறிவிக்கை aṟivikkai பெயர்ச்சொல் · Noun meaning
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு | வெளியீடு
முரசறைதல் muracaṟaital பெயர்ச்சொல் · Noun meaning
யாவரும் அறியப் பறையடித்துச் சொல்லுதல்
திறவறிதல் tiṟavaṟital வினைச்சொல் · Verb meaning
உபாயமறிதல்
பதிப்பகம் patippakam பெயர்ச்சொல் · Noun meaning
புத்தகங்கள், செய்தித்தாள்கள் முதலியன பதிப்பித்து வெளியிடும் நிறுவனம்
தலையங்கம் talaiyaṅkam பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு செய்தித்தாள் அல்லது இதழ் ஒரு குறிப்பிட்ட செய்தி அல்லது பிரச்சனை குறித்து அதன் ஆசிரியர் அல்லது ஆசிரியர் குழுவினரின் கருத்துகளைத் தெரிவித்து வெளியிடும் தலைப்புக் கட்டுரை
மின்னியல் miṉṉiyal meaning
மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியாளர்கள் நிறு வனத்தில் கணினி சிறப்புக் குழு கணினி விவரணம் மற்றும் செயல்பாடு மற்றும் தகவல் செயலாக்க தொழில் நுணுக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் முன்னோடித் த… — Institute of Electrica and Electronics Engineers Computers Society (IEEECS)
ஒளிவீச்சு oḷivīccu meaning
1. ஒளிவீச்சு அல்லது ஒளிப்பொறியை ஒருவர் உணர்தல், 2. ஒரு படிக அல்லது நீர்ம கதிர்வீச்சு கண்டறி கருவியால் உள்ளேற்கப்படும் எக்ஸ் அல்லது காம்மா கதிர் வெளியிடும் ஒளி — scintillation
அடைகுமிழ் aṭaikumiḻ meaning
நீராவி முதலியவற்றை வெளியிடுவதற்கான அடைப்புக் குமிழ் — Pet cock
ஆறாம்திணை āṟāmtiṇai meaning
ஆசிரியர் அப்பண்ணசாமி. 1999-இல் தொடங்கப் பட்டு நன்கு நடந்துவரும் மின்னிதழ். அனைத்துச் செய்திகளும் இடம் பெறுகின்றன. இதிலிருந்து சில பகுதிகள் எடுக்கப் பட்டு நூலாகவும் வெளிவந்துள்ளன. இதழியல… — Aaraamthinai
கள்ளநோட்டு kaḷḷanōṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
போலி நாணயத்தாள் — fake currency, counterfeit currency
ஓட்டைவாயன் ōṭṭaivāyaṉ பெயர்ச்சொல் · Noun meaning
உளறுவாயன், அம்பலவாயன்