பெயராளர்

peyarāḷar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு டேக் சானின் முதல் தகுதிப் பெயரை வெளியிடுபவர். வகைப்பாட்டியல் சொல் — author
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 39)
2.
மற்றொருவரால் பெயர் குறிப்பிடப்படுபவர் — nominee
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 91)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s6m9329r/

தமிழ்
“பெயராளர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s6m9329r/
APA
Oliyon Research. (2026). பெயராளர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s6m9329r/
MLA
"பெயராளர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s6m9329r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment