தலையங்கம்

talaiyaṅkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு செய்தித்தாள் அல்லது இதழ் ஒரு குறிப்பிட்ட செய்தி அல்லது பிரச்சனை குறித்து அதன் ஆசிரியர் அல்லது ஆசிரியர் குழுவினரின் கருத்துகளைத் தெரிவித்து வெளியிடும் தலைப்புக் கட்டுரை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தலையங்கம்)
2.
ஒரு சிக்கல் குறித்த உண்மைகளைப் பொதுமக்களுக்கும் அரசுக்கும் தெரிவிக்க நடுநிலையில் ஒரு எழுதப்படுவது — editorial
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 59)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tqr2d7e7/

தமிழ்
“தலையங்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tqr2d7e7/
APA
Oliyon Research. (2026). தலையங்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tqr2d7e7/
MLA
"தலையங்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tqr2d7e7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment