பாவகம்
pāvakam
பொருள்கள் · Senses
1.
இயல்பு, சுபாவம்
2.
கருத்து
பாவகமின்னதென்று தெரிகிலர் ( கும்ப. 9)
3.
தியானம்
பாவகமாயிருந்து ( 608)
4.
உருவம்
வேடனாம் பாவகங்கொடு நின்றது ( 533, 1)
5.
காதலை வெளியிடும் குறிப்பு
6.
பாசாங்கு
பாவகம் பலவுஞ் செய்து ( திருநீலகண்ட. 26)
7.
அக்கினி
பாவகப் பகுவாய் நாகம் ( 36, 5)
8.
சேங்கொட்டை
9.
கொலை
10.
தூய்மை, பாவனை, அபிநயம், தோற்றம், மச்சுவீடு
11.
பா. பாவனை பாவம் - உண்மை. தீவினை.
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6pe54z4v/
தமிழ்“பாவகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6pe54z4v/APA
Oliyon Research. (2026). பாவகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/6pe54z4v/MLA
"பாவகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6pe54z4v/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment