தேடல் · Search: வியர்வை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

85 இல் 26–50 · 26–50 of 85

துளை tuḷai பெயர்ச்சொல் · Noun meaning
துளை = ஓட்டை — to make a hole
கசிவு kacivu பெயர்ச்சொல் · Noun meaning
அகத்து + உண்மை; அழுகை; அன்பு; வருத்தம்
கசிதல் kacital வினைச்சொல் · Verb meaning
நெகிழ்தல்
போரோமா pōrōmā meaning
1. தோல் காய்ப்பு (தடிப்பு). 2. எலும்பு | வெளி வளர்ச்சி, 3. வியர்வைச் சுரப்பிகளின் வாயில் தோலணுக் கட்டி. — poroma
சுரப்பி curappi பெயர்ச்சொல் · Noun meaning
இவற்றில் பல வகைகளுள்ளன.
தனுரசம் taṉuracam பெயர்ச்சொல் · Noun meaning
உடலின் ரசமாகிய வியர்வை
தோற்றம் tōṟṟam meaning
தோன்றுதல், காட்சி, எண்ணம், வலி, பிறப்பு, உயர்ச்சி, மேன்மை, பொலிவு, தன்மை
சுவேதசம் cuvētacam பெயர்ச்சொல் · Noun meaning
வியர்வையில் தோன்றும் உயிர்
உரோமநீர் urōmanīr பெயர்ச்சொல் · Noun meaning
வியர்வை நீர்
அசுவேதம் acuvētam பெயர்ச்சொல் · Noun meaning
வியர்வையின்மை,
வியர்பறை viyarpaṟai meaning
வியர்வையை ஏற்படுத்தக்கூடிய அறை. — sweating-room
வியர்ப்பு viyarppu பெயர்ச்சொல் · Noun meaning
வியர்வை, வேர்வை — sweating, perspiration, anger, mark of anger
குறுவியர் kuṟuviyar பெயர்ச்சொல் · Noun meaning
சிறிதாகத் தோன்றும் வியர்வை
பொடித்தல் poṭittal வினைச்சொல் · Verb meaning
துகளாக்குதல்
கறிமுள்ளி kaṟimuḷḷi பெயர்ச்சொல் · Noun meaning
செடிவகை
அத்தகோளம் attakōḷam பெயர்ச்சொல் · Noun meaning
வியர்வைக் கோளத்தின் பகுதி
கொப்புளம் koppuḷam பெயர்ச்சொல் · Noun meaning
*கொப்புளம் = கொப்பளம்.
நீரிழப்பு nīriḻappu பெயர்ச்சொல் · Noun meaning
*(தமிழ்) - நீரிழப்பு = திசுக்களில் நீர்ச்சத்துக் குறைவு.
மாரடைப்பு māraṭaippu பெயர்ச்சொல் · Noun meaning
இதயக் கோளாறு - நெஞ்சை அழுத்துவது போன்ற வலி, வாந்தி, வியர்வை, மூச்சுவிடுவது கடினமாக இருத்தல் போன்ற அறிகுறிகளோடு, இதயத்தின் தமனிகளில் இரத்த ஓட்டம் தடைப்படுவதால் ஏற்படுவது; உயிருக்கு…
சுவேதகாரி cuvētakāri பெயர்ச்சொல் · Noun meaning
வியர்வை பிறப்பிக்கும் மருந்து; வேர்வைவாங்கி
வேர்த்தல் vērttal meaning
கோபித்தல், மனம் புழுங்கல், வியர்வை விடுதல்
வெண்படலம் veṇpaṭalam meaning
தோலில் வியர்வைச் சுரப்பிகளுக்கு மேலாக நுண்ணிய குருணை போன்ற உப்பு படிதல். இது, நீர்க்கட்டி அழற்சியில் உள்ளது போன்று இருக்கும் — frosting
குறுவேர்வை kuṟuvērvai பெயர்ச்சொல் · Noun meaning
அச்சம் முதலியவற்றால் சிறிதாகத் தோன்றும் வியர்வை
வேர்க்குரு vērkkuru பெயர்ச்சொல் · Noun meaning
வியர்வையால் உண்டாகும் சிறு பரு
நீர்க்கூறு nīrkkūṟu meaning
அப்பு சிறுநீர், இரத்தம், சிலேத்துமம், வியர்வை, சுக்கிலம்