தேடல் · Search: விதை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

விதை முளைத்தல் vitai muḷaittal prefix
தகுந்த சூழ்நிலைகளில் விதையிலுள்ள குழந்தைச் செடி முளைத்து வெளிவருதல். இது தரைமேல் விதை முளைத்தல், தரைக்கீழ் விதை முளைத்தல் என இருவகைப்படும் — germination
விதை நுட்பவியல் vitai nuṭpaviyal பெயர்ச்சொல் · Noun prefix
விதைகள் குறித்து பயிலும் கல்விப்புலம் — seed technology
விதைப்புக்கருவி vitaippukkaruvi பெயர்ச்சொல் · Noun prefix
வயலில் விதை விதைப்பதற்கான கருவி. — a tool or machine for seed showing
விதைப்புக்காலம் vitaippukkālam பெயர்ச்சொல் · Noun prefix
விதை தெளிக்கும் பருவம்.
புல் முளைக்கருவின் இளத்தண்டகத்தை மூடும் பாதுகாப்புறை. முதல் இலை வெளிப்பட்டதும் அது வெடிக்கும் — coleoptile
விதைத் தாவரங்கள் vitait tāvaraṅkaḷ prefix
இவற்றில் சூல்பையில் விதைகள் அமைந்திருக்கும். மா, பலா — angiospermae
முளைக் கருவில் விதையிலைக்கும் இலைக்குமிடையே உள்ள பகுதி. எ-டு. அவரை விதை. ஒ. hypocotyl — epicotyl
விதையின் உயிராற்றல். முளைக்கருவில் உயிர் இருந்தால் தான் விதை முளைக்கும். இது விதைகளுக்குத் தகுந்தவாறு மாறுபடும் — viability, seed
epididymitis
hypocotyl
நீண்ட இழைப் பருத்தி; இதில் பிற பருத்திகளில் உள்ளது போன்று விதைகள் பஞ்சில் பொதிந்திருக்காது — lintless cotton
விதை இலைகள் மண்ணிற்கு மேல் இருக்குமாறு விதை முளைத்தல்: அவரை விதை. பா. hypogeal — epigeal germination
நீண்ட இழைப் பருத்தி; இதில் பிற பருத்திகளில் உள்ளது போன்று விதைகள் பஞ்சில் பொதிந்திருக்காது — Lintless cotton
அரலை aralai பெயர்ச்சொல் · Noun variant
கழலை, கழலைக்கட்டி
கொட்டை koṭṭai பெயர்ச்சொல் · Noun variant
விதை
பரல் paral பெயர்ச்சொல் · Noun variant
பருக்கைக் கல்
விச்சு viccu பெயர்ச்சொல் · Noun variant
விதை
வித்து vittu பெயர்ச்சொல் · Noun variant
செடி கொடிகள் முதலானவை முளைத்து வளர முதலாக இருக்கும், தம் மரபுக்கூறுகளை உள்ளடக்கிக் கொண்டிருக்கும், அடிப்படை இயற்கைப் பொருள். இது விதை என்றும் காழ் என்றும் அழைக்கப்படும்
வீசம் vīcam பெயர்ச்சொல் · Noun variant
பதினாறு பாகங்களில் ஒரு பாகம்... \frac{1}{16} — one sixteenth... \frac{1}{16}, seed, seed- grain, root, sprout, semen, mystic l…
விடை viṭai பெயர்ச்சொல் · Noun similar
answer, reply, male of an animal, esp. bull
விட்டை viṭṭai similar
இலத்தி, மலம்
வித்தை vittai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வகைப் படிப்பு — learning, skill, trick
விதண்டை vitaṇṭai பெயர்ச்சொல் · Noun similar
விரோதம், விகண்டை, பகை — hostility, cavil, captious objection, idle objections against another's stateme…
வில்வித்தை vilvittai பெயர்ச்சொல் · Noun similar
வில்லிலிருந்து அம்பெய்யும் திறன்/கல்வி
விடாப்படை viṭāppaṭai பெயர்ச்சொல் · Noun similar
கையினின்றும் விடுபடாத வாள்