விதை உயிர்ப்பாற்றல்

vitai uyirppāṟṟal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விதையின் உயிராற்றல். முளைக்கருவில் உயிர் இருந்தால் தான் விதை முளைக்கும். இது விதைகளுக்குத் தகுந்தவாறு மாறுபடும் — viability, seed
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 459)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p7b269qb/

தமிழ்
“விதை உயிர்ப்பாற்றல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p7b269qb/
APA
Oliyon Research. (2026). விதை உயிர்ப்பாற்றல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p7b269qb/
MLA
"விதை உயிர்ப்பாற்றல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p7b269qb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment