தேடல் · Search: முன்னோடி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

63 இல் 26–50 · 26–50 of 63

மின்னியல் miṉṉiyal meaning
மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியாளர்கள் நிறு வனத்தில் கணினி சிறப்புக் குழு கணினி விவரணம் மற்றும் செயல்பாடு மற்றும் தகவல் செயலாக்க தொழில் நுணுக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் முன்னோடித் த… — Institute of Electrica and Electronics Engineers Computers Society (IEEECS)
கரோட்டின் karōṭṭiṉ meaning
மஞ்சள் நிறத்தையும் சிச்சலி நிறத்தையும் உண்டாக்கும் நிறமி. வைட்டமின் ஏ முன்னோடி — carotene
காரணகர்த்தா kāraṇakarttā பெயர்ச்சொல் · Noun meaning
மூல காரணமாயிருப்பவன்; மூலகாரணி; தோற்றுநர்; முன்னோடி
இயக்கு ரோம் iyakku rōm meaning
வழங்கன் கணினியிலோ அல்லது பிற தொலைதுார நிலையத்திலோ பணி நிலையம் இயங்க அனுமதிக்கும் நினைவகச் சிப்பு. booting எக்கித் தள்ளல் ; boot sector இயக்கு வட்டக்கூறு : boot strap இயக்க முன்னோ… — boot ROM
வட்ட ரம்பம் vaṭṭa rampam meaning
ஒரு மைய அச்சினைச் சுற்றியுள்ள ஒருவட்டத் தகட்டின் விளிம்பினைச்சுற்றி பற்கள் அமைந்துள்ள ஒரு ரம்பம் சுழல் மின்னோட்டம் : ஒர் இணை மின் சுற்றுவழியில் பாயும் தூண்டு மற்றும் கொண்ம மின்னோட்டங்கள் circum… — circular saw
இணைய வரலாறு iṇaiya varalāṟu meaning
1960 களில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை, இணையத்தின் இன்றியமையாத் தேவையை உணர்ந்தது.இது தங்கள் நாட்டிலுள்ள கணிப்பொறி ஒருங்கிணைப்பையே நம்பி இருக்க வேண்டி இருந்தது. ஏதோ ஒரு காரணம் பற்றி, … — internet, history of
பாடாட் எமிலி pāṭāṭ emili meaning
பாடாட் குறியீட்டுதந்தி முறையை 1880-இல் கண்டுபிடித்த முன்னோடி — Baudot. Emile
ஐபிஎம் ஏட்டீ aipiem ēṭṭī meaning
1984 இல் அறிமுகப்படுத்தப்பட்ட சொந்தக் கணினிகளில் ஒரு வகை. ஐபிஎம் நிறுவனத்தின் பீசி/ஏட்டீ (AT-Advance Technology) வரையறுப்புகளுக்கு ஒத்தியல்பானது. முதல் ஏட்டீ கணினி இன்டெல் 80286 ந… — IBM AT
பேனாக் கணினி pēṉāk kaṇiṉi meaning
முதன்மை உள்ளீட்டுச் சாதனமாக விசைப்பலகைக்குப் பதி லாக பேனா (எழுத்தாணி) பயன்படுத்தப்படுகிற கணினி வகை. பேனாக் கணினி பெரும்பாலும் மிகச்சிறியதாக கையடக்கமான சாதனமாக இருக்கும். எல்சிடி … — pen computer
குடல் வளையம் kuṭal vaḷaiyam meaning
சிறிய வட்டமான தடிப்பு. முன்னோடித் தண்டுடையன வற்றின் நடுக்குடலின் பின் முனையில் உள்ளது — ileocolic ring
பிளாஸ்மினோஜன் piḷāsmiṉōjaṉ meaning
பிளாஸ்மினின் முன்னோடி, சேதமடைந்த திசுவிலிருந்து வினையூக்கிகள் வெளிப்பட்டு, பிளாஸ்மினோ ஜனைப் பிளாஸ்மினாக மாற்ற ஊக்குவிக்கிறது — plasminogen
முதுகுத்தண்டு mutukuttaṇṭu meaning
உயிரனுக்களாலான தனிவடம். தண்டுவட முன்னோடி. முதுகெலும்பு தோன்றியதும் மறைவது. சில கீழின விலங்குகளில் வாழ்நாள் முழுதும் நிலைத்திருப்பது — notochord
கணிப்பீட்டில் முன்னோடியாக அமைந்த பெண்மணி. அமெரிக்காவில் 1940 களில் திறப்பியுள்ள கணிப் பொறிகளை அமைக்க உதவியவர். அவற்றிற்குரிய மென்பொருள் உருவாக்கவும் உதவியவர். இவர் தம் அருஞ் செயல்களில் … — Hopper, Grace
ஓட்டங்காட்டுதல் ōṭṭaṅkāṭṭutal வினைச்சொல் · Verb meaning
ஓடுவதுபோல நடித்தல்
கணினி கண்காட்சி kaṇiṉi kaṇkāṭci meaning
அமெரிக்காவில் மசாசூசெட்சின் போஸ்டனில் உள்ள கணினி வரலாறு உரைக்கும் ஆவணக் காப்பகம். இதில் பல தொடக்ககால கணினி அமைப்புகளும், கணினி முன்னோடிகளின் ஒலிநாடா குறிப்புக் கொண்ட தொகுப்பும் உள்ளன. — computer museum
ஓ" காப்பு மூலம் ō" kāppu mūlam meaning
பாக்டீரிய கொழுப்புப் பன்முகச் சர்க்கரைப் புரதக் காப்பு மூலம், இது குடற்காய்ச்ச பாக்டீரியாவை குருதி வடி நீரியல் முறையில் வகைப்பாடு செய்யப் பயன்படுத்தப்படுகிறது ஏ, பி, ஒ குருதிக்கு குழு… — O antigen : “
மூல முன் மாதிரி mūla muṉ mātiri meaning
வடிவம், வடிவமைப்பு, செயல்திறன் ஆகியவற்றை முழு மையாக மதிப்பிடுவதற்குப் பயன்படும் ஒரு முன்னோடி மாதிரி — prototype
ஒருவகை ராக்கெட் செலுத்தும் சாதனம். இது தனது செயல்முறையில் ராக்கெட் முன்னோடியைவிடச் சற்றுச் சிக்கலான அமைப்புடையது — rocket engine
கணிப்பொறி வரலாறு kaṇippoṟi varalāṟu meaning
கணிப் பொறி 1500 ஆண்டுக்கால பழைய வரலாற்றையும் 500 ஆண்டுக்காலத் தற்கால வரலாற்றையும் கொண்டது. மணிச்சட்டம் 2000 ஆண்டுகளுக்கு முன் புனையப்பட்டது. கணக்கிட உதவுவது. இன்றும் பயன்படுவது. இது க… — computer, history of
இணையம் என்பது பிணையங்களின் பிணையம் (Network of Networks). ஒரு நாட்டிலுள்ள உள்ளுர் மற்றும் வட்டாரப் பிணையங்களை ஒருங்கிணைத்து இணையத்தில் பிணைக்கப்பட்டுள்ள இன்னொரு முதுகெலும்புப் பிணையத்து… — Internet backbone
கைமோடிரிப்சினோஜன் kaimōṭiripciṉōjaṉ meaning
கணையத்தில் உற்பத்தியாகும் கைமோடிரிப்சின் என்ற செரிமானப் பொருளின் முன்னோடி. டிரிப்சின் என்ற செரிமானப் பொருளின் வினையின் மூலம் கைமோடி ரிப்சினாக மாற்றப்படுகிறது — chymotrypsinogen
நுண்ம உயிரணுக்கள் nuṇma uyiraṇukkaḷ meaning
பாலணுக்கள் அல்லது அவற் றின் முன்னோடிகள் — germ cells
நரம்புச் சுரப்பி உயிரணுவினால் அமைந்த ஒரு வேதியியல் முன்னோடிப் பொருள். அசிட்டில்கோலின், டோப்பாமைன், எப்பிநெஃபிரின், மார்பின் நெஃபிரின், செரோட்டினின் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டு. — neurohormone
முந்து மின்னோட்டம் muntu miṉṉōṭṭam meaning
மின்னோட்டத்தை உண்டாக்கும் மின்னியக்க ஆற்றலின் முன்னோடியான உச்ச நீச அளவுகளை எட்டுவதற்கான மாற்று மின்னோட்டம் — leading current
கணிதப் பிரச்சினைகளைத் தீர்க்க 1800களின் மத்தியில் பிரிட்டன் கணிதவியலாளரான சார்லஸ் பாபேஜ் என்பவர் கண்டுபிடித்த கருவி. நவீன இலக்கமுறை கணினியின் முன்னோடி — Analytical Engine