தேடல் · Search: முன்னோடி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
63 இல் 1–25 · 1–25 of 63
* (பெ) - முன்னோடி
சிறு அளவில் செய்யப்படும் அங்காடி ஆய்வு. சிக்கல்களைத் தவிர்த்து நிறைவை எட்டச் செய்யப்படுவது — pilot study
ஏற்றுப் பதிவேட்டின் முதல் பகுதி. இந்தத் தொழில்நுட்பத்தின்படி ஒரு நிரல் தொடரின் முதல் சில நிரல்களின் மூலம் மீதமுள்ளவற்றையும் உள்ளிட்டுச் சாதனத்திலிருந்து கணினியில் கொண்டு வரமுடியும் — bootstrap loader
ஒருபெரிய துளையிடுவத்ற்காகத் துரப்பணத்தைச் செலுத்துவதற்குப் பயன்படும் ஒரு சிறிய துளை — pilot hole
ஒரு புதிய பொருளை சிறு அளவில் உற்பத்தி செய்தல், இதை முன்னோடி எந்திரம் செய்யும் — pilot production
முதன்மையான வான்குடையின் நுனியில் இணைக்கப்பட்டுள்ள, திறப்புக் கயிறை இழுத்ததும் முதன்மை வான்குடையை விரிக்கும்படி செய்யக்கூடிய ஒரு சிறிய துணை வான்குடை pilot plant : (முன் மாதிரி எந்தி… — pilot parachute
கரனைப் பொக்குளத்தின் தொடக்க நிலை நைவுப்புண். இது தனியாக, நீள்வட்ட வடிவில், செதிள் களுடன் தோன்றும் மற்ற நைவுப்புண்கள் தோன்றுவதற்கு ஒருவாரம் முன்னதாக இது உணடாகும் — herald patch
பால்குடி இனத்தின் மிகத் தாழ்ந்த உட்பிரிவைச் சேர்ந்த முன்னோடி உயிரினம் — proto-therial
ஒரு பெரிய துரப் பணத்தைச் செலுத்துவதற்கு வசதியாக ஒரு முன்னோடித்துளையிடுவதற்குப் பயன்படும் சிறிய துரப்பணம் — pilot drill
அடிவயிற்றில் வலியுடன் உண்டாகும் இரத்தப் போக்கு. இது கடும் குருதிப் போக்குக்கு முன்னதாக ஏற்படும் — herald bleed
கணினியில் பெரிய நிரலை துழைக்க அனுமதிக்கும் வசதி — bootstrap
உயிர்வளியுள்ள நிறக்கூட்டுப்பொருள் — respiratory pigment
*முன்னொட்டு (தமி)
மேலேழந்தவாரியாகப் பார்வையிடுகை
முதல் அடைமானம்
திரைப்படம் வெளிவருவதற்கு முன் விளம்பரத்திற்காகக் காட்டப்படும் காட்சித் தொகுப்பு — trailer, preview, prelude
முன்னாலே செலுத்தியது ( 710.)
மின் தடங்களினால் ஏற்படும் கணித சமன்பாட்டு வேறுபாடுகளைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, 1930ஆம் ஆண்டு பல்வேறு சிக்கல்களைத் தீர்க்கக் கூடிய முதல் தானியங்கிக் கணினியை உருவாக்கினார். மா… — bush, vannevar (1890-1974)
கணினிச் சாதனங்களை உருவாக்குவதில் முன்னோடியாக விளங்கிய ஜெர்மன் அறிஞர். இவர், 1941இல், வியக்கத்தக்க முன்னேறிய அம்சங்கள் கொண்ட ஜூஸ் இசட்-3 என்ற எந்திரத்தை உருவாக்கினார். இதன் வேகம் மார்க் 1 கம்… — Zuse, Konrad
இனியாக் கணினியின் கூட்டுக் கண்டுபிடிப்பாளர். இதுவே மின்னணுவியல் கணினிகளில் பெரியதாகும். பென்சில்வேனி யாவில் உள்ள உர்சினஸ் கல்லூரியின் இயற்பியல் துறைத் தலைவராக 1930ஆம் ஆண்டில் கணினி மற்ற… — Mauchly, John 1907-1980
அமெரிக்க அறிவியலாளர். கணினியியல் எனப் பொருள்படும் cybernetics என்ற சொல்லைப் புனைந்து ஒரு புதிய அறிவியல் துறையை உருவாக்கியவர். மனித மூளையின் பல சிந்தனைச் செய்முறைகளைக் கணிதமுறையி… — wiener
(1792 - 1871) ஆங்கிலேய கணிதவியலாளர்; கண்டு பிடிப்பாளர். 20 பதின்மப் புள்ளிகள் வரை மடக்கை எண் (லாகர்தம்) மூலம் கணக்கிடக் கூடிய ஒரு வேறுபாட்டு எந்திரத்தை வடிவமைத்தவர். இலக்கமுறை கணிப்ப… — babbage, charles
உரிச்சொற்பனுவல்
lator என்பதன் குறும்பெயர். முழுவதும் மின்னணு மயமான முதல் பேரளவு கணினி. 1946இல் பென்சில்வேனியாவில் ஜான் மாக்லியும் ப்ரெஸ்பர் எக்கர்டும் உருவாக்கியது. 15, 000 சதுர அடி அகலமாகவும், 30 … — ENIAC
ஒரு செயல் திறமிக்க செரிமானப் பொருளின் (என்ஸைம்) முன்னோடிப்பொருள். இது அமிலப்பொருளால் செயலூக்கம் பெறுகிறது — zymogen