முன்னோட்டம்

muṉṉōṭṭam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திரைப்படம் வெளிவருவதற்கு முன் விளம்பரத்திற்காகக் காட்டப்படும் காட்சித் தொகுப்பு — trailer, preview, prelude
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்னோட்டம்)
2.
ஒரு பக்கத்திலிருந்து அடுத்த பக்கத்திற்குப் போதல் அல்லது வரை கலை உருவத்தைச் சுற்றி வரிகளைப் பொருத்துதல் — autoflow
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 113)
3.
1. தரவு செயலாக்கத்தில், ஒரு கோப்பின் கடைசிப் பதிவேடு. அப்பதிவேட்டின் கோப்பில் உள்ள பதிவேடுகளின் எண்ணிக்கையையும் இடைநிலை கூட்டல்களையும் கொண்டிருக்கும் 2. தரவு தொடர்புகளில், ஒரு குறியீடு அல்லது குறியீடுகளின் தொகுதி. அனுப்பப்பட்ட செய்தியின் கடைசிப்பகுதி இதில் இருக்கும். — trailer
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1470)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w7mpwvb3/

தமிழ்
“முன்னோட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w7mpwvb3/
APA
Oliyon Research. (2026). முன்னோட்டம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/w7mpwvb3/
MLA
"முன்னோட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w7mpwvb3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment