ஈனியாக்

īṉiyāk
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
lator என்பதன் குறும்பெயர். முழுவதும் மின்னணு மயமான முதல் பேரளவு கணினி. 1946இல் பென்சில்வேனியாவில் ஜான் மாக்லியும் ப்ரெஸ்பர் எக்கர்டும் உருவாக்கியது. 15, 000 சதுர அடி அகலமாகவும், 30 டன் எடையுடனும், 18, 000 வெற்றிடக்குழாய்களுடனும் இருந்த இதற்கு 130 கிலோ வாட் மின்சாரம் தேவைப்பட்டது. ஈனியாக் ஒரு நொடிக்கு 5, 000 கட்டளைகளைச் செய்தது. தானியங்கி கணினி வளர்ச்சியில் முன்னோடி யாகக் கருதப்பட்ட ஈனியாக் 9 ஆண்டு இயக்கத்துக்குப்பின் 1955இல் ஒய்வு பெற்றது. — ENIAC
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 536)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gecebppj/

தமிழ்
“ஈனியாக்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gecebppj/
APA
Oliyon Research. (2026). ஈனியாக். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gecebppj/
MLA
"ஈனியாக்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gecebppj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment