முன்னோடி ஏற்றி

muṉṉōṭi ēṟṟi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஏற்றுப் பதிவேட்டின் முதல் பகுதி. இந்தத் தொழில்நுட்பத்தின்படி ஒரு நிரல் தொடரின் முதல் சில நிரல்களின் மூலம் மீதமுள்ளவற்றையும் உள்ளிட்டுச் சாதனத்திலிருந்து கணினியில் கொண்டு வரமுடியும் — bootstrap loader
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 175)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e3dh3yj9/

தமிழ்
“முன்னோடி ஏற்றி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e3dh3yj9/
APA
Oliyon Research. (2026). முன்னோடி ஏற்றி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e3dh3yj9/
MLA
"முன்னோடி ஏற்றி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e3dh3yj9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment