ஐபிஎம் ஏட்டீ

aipiem ēṭṭī
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1984 இல் அறிமுகப்படுத்தப்பட்ட சொந்தக் கணினிகளில் ஒரு வகை. ஐபிஎம் நிறுவனத்தின் பீசி/ஏட்டீ (AT-Advance Technology) வரையறுப்புகளுக்கு ஒத்தியல்பானது. முதல் ஏட்டீ கணினி இன்டெல் 80286 நுண் செயலியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னோடியாயிருந்த எக்ஸ்ட்டீ (XT) கணினியை வேகத்தில் விஞ்சியது. — IBM AT
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 723)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7x2qnra5/

தமிழ்
“ஐபிஎம் ஏட்டீ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7x2qnra5/
APA
Oliyon Research. (2026). ஐபிஎம் ஏட்டீ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7x2qnra5/
MLA
"ஐபிஎம் ஏட்டீ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7x2qnra5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment