பேனாக் கணினி

pēṉāk kaṇiṉi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முதன்மை உள்ளீட்டுச் சாதனமாக விசைப்பலகைக்குப் பதி லாக பேனா (எழுத்தாணி) பயன்படுத்தப்படுகிற கணினி வகை. பேனாக் கணினி பெரும்பாலும் மிகச்சிறியதாக கையடக்கமான சாதனமாக இருக்கும். எல்சிடி திரை போன்ற குறைகடத்தி அடிப்படையிலான தட்டை வடிவ திரை யகம் கொண்டவை. பேனா உள்ளிட்டுச் சாதனத்தில் பணி யாற்றுவதற் கென்றே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தனியான இயக்க முறைமையில் செயல் படும். அல்லது இத்தகு சிறப்புப் பயன் சாதனத்துக் கென்றே உரு வாக்கப்பட்ட தனிப்பட்ட இயக்க முறைமையில் செயல்படும் சொந்த இலக்கமுறைத் துணைவர்கள் (Personal Digital Assistants) எனப்படும் நவீன கணினி வகையின் முன்னோடி மாதிரிகளாக பேனாக் கணினிகள் விளங்குகின்றன. — pen computer
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1099)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mxzpbtp2/

தமிழ்
“பேனாக் கணினி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mxzpbtp2/
APA
Oliyon Research. (2026). பேனாக் கணினி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mxzpbtp2/
MLA
"பேனாக் கணினி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mxzpbtp2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment