தேடல் · Search: புலனாகு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

50 இல் 26–50 · 26–50 of 50

கேட்டல் kēṭṭal பெயர்ச்சொல் · Noun meaning
செவிக்குப் புலனாகுதல்
பரவுதல் paravutal meaning
துதித்தல், பரத்தல், புகழ்தல், போற்றுதல்
அவ்வையார் avvaiyār meaning
இப்பெயர் கொண்டவர் பலர் ஆவர். சங்க காலத்தில் ஒர் ஔவையார். சுந்தர மூர்த்தி சுவாமிகள் காலத்தில் ஒர் ஒளவையார் இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. ஆனால், சங்க காலத்து அதிகமான் எனனும் வள்ளல் க…
நோய் முளை nōy muḷai meaning
1. கதிர்கள் குவிகிற அல்லது பிரிகிற இடம். 2. நோய், பாதிக்கும் மிகச்சிறிய பகுதி. 3. நைவுப்புண்ணின் கண்ணுக்குப் புலனாகும் சிறிய பட்டை. — focus
நிறக்குருடு niṟakkuruṭu meaning
நிறங்களைப் பிரித்துணர இயலாமை — achromate
வணிக வரை கலை vaṇika varai kalai meaning
1. வட்ட (Pie) வரைபடங்கள், நீள்கட்ட வரை படங்கள், பிரிவு படங்கள், மற்றும் பிற புலனாகும் முறைகளில் வணிகச் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களின் விற்பனைக்கும் விலைக்கும் உள்ள வேறுபாடு. துறை வாரி… — business graphics
இரு பரிமாணம் iru parimāṇam meaning
வரை கலை தகவலை புலனாகும் தன்மைகளுடன் வழங்குவது. உயரம் மற்றும் அகலம் எவ்வளவு என்று இரண்டு பருப்பொருள் தன்மையும் குறிப்பிடப்படும் — two dimensional
நாக்கு இன்மை nākku iṉmai meaning
aglutination : குருதியணு ஒட்டுத் திரள் , ஒட்டுத் திரட்சி : இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது பாக்டீரியா போன்ற மிக நுண்ணிய உயிரி கள் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஒன்றாக ஒட்டித் திரள்தல். agn… — aglossia
அனுமானனுமானம் aṉumāṉaṉumāṉam meaning
காட்சிக்குப் புலனாகாதது. கருத்துக்குப் புலனாகும் பொருள்களை அறிவது வேறு பெயர் வசன லிங்கப் பிரமாணம். மேலும், ஒருவன் பேசுவதைக் கொண் டும் அவன் அறிவு எத்தகையது என்று மதிப்பிட உதவுவது.
காட்சி சுழற்சி kāṭci cuḻaṟci meaning
புலனாகும் காட்சித்திரை மீண்டும் புதிதாக மாற எடுக்கும் நேரம் — display cycle
மேல்-கீழ் கண்ணிமைகளில் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஏற்படும் தசைத் துடிப்பு fasciculus : தசைக்கட்டு (நரம்புக் கட்டு); நரம்புத்திரள்; நுண்கற்றை; கற்றை : தசையின் அல்லது நரம்புகளின் ஒரு சிற… — fasciculation
ஓடுபாதை விளக்கு ōṭupātai viḷakku meaning
விமான நிலையத்தின் ஓடுபாதை நன்கு புலனாகுமாறு அமைக்கப்படுள்ள ஒளி விளக்கு — course light
கேள் அதிர் வெண் kēḷ atir veṇ meaning
செவியுறு அதிர்வெண். 30-2000 ஹெர்ட்ஸ் எல்லையில் அடங்கும் அலை அதிர்வெண். இது செவிக்குப் புலனாகும் — audiofrequency
காட்சி மேற்பரப்பு kāṭci mēṟparappu meaning
புலனாகும் காட்சித் திரை, அச்சுக் காகிதம், பலகைக் காகிதம் அல்லது திரைப்படம் போன்ற தரவுகளைக் காட்டக்கூடிய சாதனம் — display surface
வணிக வரை கலைவியல் vaṇika varai kalaiviyal meaning
1.பை (Pie) வரைபடங் கள், நீள்கட்ட வரைபடங்கள், பிரிவு படங்கள், மற்றும் பிற புலனாகும் முறைகளில் வணிகச் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களின் விற்பனைக் கும் விலைக்கும் உள்ள வேறுபாடு. துறைவாரி வ… — business graphics
ஆய்வுக் கூடத்தில் சடல ஆய்வு அல்லது உடல் திசு ஆய்வு மூலம் புலனாகும் கோளாறுகள் மூலமாக நோயாளியின் நோய் இயல்புகளை ஆராய்தல் — clinicopathologic
வரைகலைமுறை வெளியீடு varaikalaimuṟai veḷiyīṭu meaning
கணினி உருவாக்கும் வெளியீடு. புலனாகும் காட்சித்திரை அச்சுவெளியீடுகள் அல்லது பிளாட்டுகள் போன்ற வடிவத்தில் வெளியிடப்படும் — graphic output
மொழி பெயர்ப்பு நிரலாக்கத் தொடர், சேவை நிரலாக்கத் தொடர் அல்லது கட்டுப்பாட்டு நிரலாக்கத் தொடர் போன்ற செயலாக்க தொடர்களுக்கு தரவுவை அனுப்ப கணினி அமைப்பைப் பயன்படுத்தும் ஒருவர் குறியீடமைக்கும்… — language statement
ஊடுகதிர் (எக்ஸ்-ரே) அல்லது புறவூதா ஒளியிலிருந்து ஆற்றிலை எடுத்துக் கொண்டு, அந்த ஆற்றலை மிகக் குறுகிய (ஒரு வினாடிக்கும் குறைவான) காலத்திற்கு இருத்தி வைத்திருந்து, பின்னர் கண்ணுக்குப் ப… — fluorescent substances
முன்னர் நோயுற்ற ஆளின் அல்லது விலங்கின் நிணநீரில் (சீரம்) உருவான 'அணு ஒட்டுப் பொருள்கள்' (அக்ளுட்டின்) எனப்படும் நோய் எதிர்ப்புப் பொருள் களினால் பாக்டீரியா, சிவப்பணுக்கள் அல்லது உயிர்த் தற்காப்… — agglutination
ஒரே சமயத்தில் ஒரு பொருளின் ஒரு பிம்பம் மட்டுமே கண்ணுக்குப் புலனாகும் வகையில் இருகண்களின் பார்வையினையும் அந்தப் பொருளின் மீது ஒரு முகப்படுத்துதல். இது பிறவிலேயே அமைந்த திறம்பாடு அன்று … — binocular vision
கண்விழிக் குழியிலுள்ள பளிங்கு போன்ற திண் நீர்மத்தில் மிதக்கும் பொருள்கள். இவை ஆளின் கண்களுக்குப் புலனாகும் — floaters
ஒரு பக்கம் சுவரும் மறுபக்கம் கைப்பிடியும் உடைய மாடிப்படி. மின் கட்டைகளும் செங்குத்துப் பகுதியும் பக்கவாட்டிலிருந்து புலனாகுமாறு கட்டப்படுகிறது — open string stairs
ஒளிப்பட மின்னியல் சாதனங்கள் oḷippaṭa miṉṉiyal cātaṉaṅkaḷ meaning
கண்ணுக்குப் புலனாகும் அகச்சிவப்பு அல்லது புறவூதாக் கதிர்வீச்சின் விளைவாக ஒரு மின்னியல் சைகையினை உண்டாக்கும் சாதனங்கள் — photoelectric devices
ஒரு நாட்டின் வணிக நிலையின் முடிவுகளைக் காட்டும் கணக்குகள் நடப்புக் கணக்கைத் தோற்றுவிப்பவை. கொடுப்பு நிலைக் குறிப்பின் ஒரு பகுதி. புலனாகக் கூடியவை புலனாகாதவை ஆகிய இரண்டையும் கொண்டவை.… — balance of trade