நிறக்குருடு

niṟakkuruṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிறங்களைப் பிரித்துணர இயலாமை — achromate
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நிறப்பார்வையின்மை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 53)
2.
வண்ணங்களை முழுமையாக அடையாளங்காண இயலாதிருத்தல். இந்நோய் பிடித்தவர்களுக்கு ஒரே நிறம் மட்டுமே கண்ணுக்குப் புலனாகும் — achromatopsia
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நிறப் பார்வையின்மை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 53)
3.
சில நிறங்களைப் பிற நிறங்களிலிருந்து பிரித்தறிய இயலாத நிலைமை. சிலருக்குச் சில நிறங்களைக் காண இயலாது. சிவப்பு நிறத்தையும், பச்சை நிறத்தையும் பகுத்தறிய முடியாத நிலையை 'நிறமயக்கம்' (டால்டனிசம்) என்பர் — colour blindness
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நிறப்பார்வையின்மை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 322)
4.
சில நிறங்களைப் பிற நிறங்களிலிருந்து பிரித்தறிய இயலாத நிலை. குறிப்பாகச் சிவப்பு, பச்சை நிறங்களைப் பிரித்தறிய முடியாத நிலை — colour blind
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 94)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dkv7cbpt/

தமிழ்
“நிறக்குருடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dkv7cbpt/
APA
Oliyon Research. (2026). நிறக்குருடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dkv7cbpt/
MLA
"நிறக்குருடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dkv7cbpt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment