வணிக இருப்பு நிலைக் குறிப்பு
vaṇika iruppu nilaik kuṟippu
பொருள்கள் · Senses
1.
ஒரு நாட்டின் வணிக நிலையின் முடிவுகளைக் காட்டும் கணக்குகள் நடப்புக் கணக்கைத் தோற்றுவிப்பவை. கொடுப்பு நிலைக் குறிப்பின் ஒரு பகுதி. புலனாகக் கூடியவை புலனாகாதவை ஆகிய இரண்டையும் கொண்டவை. புலனாகுபவை: வணிகப் பொருள்களான ஏற்றுமதிகள். இறக்குமதிகள். புலனாகாதவை: காப்புறுதி, நிதி, சுற்றுலா முதலியவை தொடர்பான செலவினங்கள்
— balance of trade
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fbtmucx4/
தமிழ்“வணிக இருப்பு நிலைக் குறிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fbtmucx4/APA
Oliyon Research. (2026). வணிக இருப்பு நிலைக் குறிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fbtmucx4/MLA
"வணிக இருப்பு நிலைக் குறிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fbtmucx4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment