{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fbtmucx4/", "data": {"id": "fbtmucx4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fbtmucx4/", "kind": "word", "headword": "வணிக இருப்பு நிலைக் குறிப்பு", "romanization": "vaṇika iruppu nilaik kuṟippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:29.773475+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு நாட்டின் வணிக நிலையின் முடிவுகளைக் காட்டும் கணக்குகள் நடப்புக் கணக்கைத் தோற்றுவிப்பவை. கொடுப்பு நிலைக் குறிப்பின் ஒரு பகுதி. புலனாகக் கூடியவை புலனாகாதவை ஆகிய இரண்டையும் கொண்டவை. புலனாகுபவை: வணிகப் பொருள்களான ஏற்றுமதிகள். இறக்குமதிகள். புலனாகாதவை: காப்புறுதி, நிதி, சுற்றுலா முதலியவை தொடர்பான செலவினங்கள்", "needs_definition": false, "gloss_en": "balance of trade", "period": "", "register": "technical", "domain": "வணிகவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-commerce", "title": "Vanigaviyal Akarathi (commerce dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 24"}]}}