தேடல் · Search: பளிங்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

89 இல் 26–50 · 26–50 of 89

மகுரம் makuram பெயர்ச்சொல் · Noun variant
கண்ணாடி
மாலைப்படிகம் mālaippaṭikam பெயர்ச்சொல் · Noun variant
பளிங்கு
ஸ்படிகம் spaṭikam variant
பளிங்கு
பளிங்கர் paḷiṅkar பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகை மலைச்சாதியார்
பலினி paliṉi பெயர்ச்சொல் · Noun similar
மிளகு. (தைலவ. தைல.)
பழிவாங்கு paḻivāṅku வினைச்சொல் · Verb similar
ஒருவரின் செயலுக்கு பதிலடி கொடுத்தல்
பாலினி pāliṉi பெயர்ச்சொல் · Noun similar
காப்பவள்
பளிங்காக்கம் paḷiṅkākkam similar
கண்ணாடியாக மாற்றுதல் — vitrification
கலிங்கு kaliṅku பெயர்ச்சொல் · Noun similar
ஏரி போன்ற பாசன நீர்த்தேக்கம் உடைப்பு எடுக்காமல் இருப்பதற்கு, முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதி செய்யப்பட்ட, பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாக உள்ள நீர் செல்லும் அமைப்பு.
பலினம் paliṉam similar
காய்த்திருக்கும் மரம்
பல்லிணை palliṇai பெயர்ச்சொல் · Noun similar
இருவேறுபட்ட பகுதிகளை பல்லிணைப்பால் இணைக்கும் ஒரு சிறு அமைப்பு — zip
பல்லிநை pallinai similar
பல் உருளைகள் ஒன்றுடன் மற்றொன்று பொருந்திய அமைப்பு. சுற்றியக்கத்தை ஒரு தண்டிலிருந்து மற்றொரு தண்டிற்கு மாற்றி, அதிக எந்திர இலாபத்தைப் பெற எந்திரங்களில் பயன்படுவது. எ.டு. உந்து வண்டியின் ப… — gear
பளிஞ்சி paḷiñci பெயர்ச்சொல் · Noun similar
தோணிக்கயிறு
பாலினம் pāliṉam பெயர்ச்சொல் · Noun similar
ஓருயிர் ஆணா, பெண்ணா அல்லது இரண்டும் இல்லாததா என்பதைக் குறிக்கும் சொல்
பாலினார் pāliṉār similar
அருளாளர்.
கல் kal பெயர்ச்சொல் · Noun meaning
*கல், பெயர்ச்சொல் — stone, rock, dig, learn
பாளம் pāḷam பெயர்ச்சொல் · Noun meaning
தகட்டு வடிவம். ()
காசம் kācam meaning
நாணல், பளிங்குமணி, இருமல், பொன்
அச்சம் accam பெயர்ச்சொல் · Noun meaning
பயம். ()
கன்மம் kaṉmam பெயர்ச்சொல் · Noun meaning
கருமம் , செயல்
காந்தம் kāntam பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: காந்தக்கல்
உலர்ந்த ularnta meaning
dried
சிலிக்கா cilikkā பெயர்ச்சொல் · Noun meaning
silicon dioxide (sio2) என்ற வேதிப்பொருள் 'சிலிக்கா' என்றழைக்கப் படுகிறது.
அர்க்கம் arkkam பெயர்ச்சொல் · Noun meaning
தேவருக்கு அல்லது பெரியோருக்கு வணக்கத்தோடு கொடுக்கும் பொருள்
கண்சுவர் kaṇcuvar meaning
1. திறந்துள்ளபோது குதிக்கும் கண். 2. நிறப்படலம் நிறமின்மை. 3. பளிங்குப் படலத்தின் தடியான மழுங்கல் பகுதி — wall eye