பாலினம்

pāliṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஓருயிர் ஆணா, பெண்ணா அல்லது இரண்டும் இல்லாததா என்பதைக் குறிக்கும் சொல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாலினம்)
2.
ஆண்பெண் வேறுபாடு — sex
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பால் வேறுபாடு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 996)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cvgb5fgr/

தமிழ்
“பாலினம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cvgb5fgr/
APA
Oliyon Research. (2026). பாலினம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/cvgb5fgr/
MLA
"பாலினம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cvgb5fgr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment