தேடல் · Search: பளிங்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

89 இல் 1–25 · 1–25 of 89

பளிங்கு paḷiṅku பெயர்ச்சொல் · Noun
பளபளப்பான கல் — crystal quartz; marble
பளிங்கு ஊதா paḷiṅku ūtā prefix
பிரகாசமான ஊதா நிறமுடைய, நச்சுத்தடை அணிலின் சாயம். புண்கள், தோல் நோய்கள் ஆகியவற்றுக்கு 0.5% கரைசலாகப் பயன்படுகிறது — crystal violet
பளிங்குவடம் paḷiṅkuvaṭam பெயர்ச்சொல் · Noun prefix
படிகமாலை
பளிங்குக்கல் paḷiṅkukkal பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: பளிங்கு
பளிங்குத்தாள் paḷiṅkuttāḷ prefix
பளிங்கு போன்ற தாள். செலோ போன் காகிதம் போன்று ஒளி ஊடுருவக் கூடியது. துப்புரவு நோக்கங்களுக் காகப் பயன்படுகிறது. சல்ஃபைட் கூழிலிருந்து தயாரிக்கப்படுகிறது — glass ine
பளிங்குப்பூனை paḷiṅkuppūṉai பெயர்ச்சொல் · Noun prefix
cat, marbled
பளிங்கு உலோகம் paḷiṅku ulōkam prefix
தொலை நோக்காடி உருப்பளிங்கின் உருநிழல் காட்டும் செம்பும் வெள்ளியமும் கலந்த கலவை — speculum metal
பளிங்குத் தூள் paḷiṅkut tūḷ prefix
அரைத்துத் தூளாக்கிய சுண்ணாம் புக்கல் மெருகு. சுண்ணத்தாள் தயாரிக்கப் பயன்படுகிறது — marble dust
1. பளிங்கு போன்று தெளிவான ஒளி ஊடுருவக்கூடிய பொருள். 2. பளிங்குப் பொருள்கள் தொடர்புடைய — crystalline
எரிப்பதன் இணைத்து பளிங்கியலாக்கப்பட்ட பொருளின் நிலை — Vitrification
எலும்பு நலிவு நோய். தன் இனக்கீற்றுப் பின்ன டைவு நிலை. இது எலும்பு நலிவு, பன்முக எலும்பு முறிவுகள், மண்டையோட்டு எலும்புத் துளை ஆகியவற்றில் மட்டு மீறிய எலும்பு வளர்ச்சி ஆகியவற்றின் தொட… — marble bone disease
பளிங்கு பொருள் கழிவு paḷiṅku poruḷ kaḻivu prefix
பளிங்கு போன்ற பொருள்கள் வெளியேறுதல் — crystalluria
பல்வண்ணச் சலவைக்கல் போல் தோற்றமளிக்கும் வகையில் மரத்தில் வண்ணம் பூசுதல் — marbling
பல்வண்ணச் சலவைக்கல் போல் தோற்றமளிக்கும் வகையில் மரத்தில் வண்ணம் பூசுதல் — Marblíng
பளிங்குக் குருவப்பூனை paḷiṅkuk kuruvappūṉai பெயர்ச்சொல் · Noun prefix
polecat, marbled
பளிங்குச்சிரையை அறுவை செய்து நீக்குதல் — saphenectomy
பல வண்ணச் சலவைக்கல் தோற்றமளிக்குமாறு மெருகேற்றுதல் — marblizing
மென்மையாகவும் முத்துப் போன்றும் இருப்பது. எலும்புகளின் புழக்கப் பரப்பை மூடுவது — hyaline
ஆடி āṭi பெயர்ச்சொல் · Noun variant
கூத்தாடுபவன்
உபலம் upalam பெயர்ச்சொல் · Noun variant
கல்
காழ் kāḻ பெயர்ச்சொல் · Noun variant
மரவயிரம், விறகு, காம்பு, கழி
தெளிவு teḷivu variant
அறிவான நம்பிக்கை, ஆராய்ந்து காணும் அறிவின் உண்மை, (குறள் 464, 502, 510, 513).
தௌதசிலம் tautacilam பெயர்ச்சொல் · Noun variant
பளிங்கு
படிகம் paṭikam variant
* (பெ) - படிகம்
பருக்கைக்கல் parukkaikkal பெயர்ச்சொல் · Noun variant
சிறு கூழாங்கல்