பளிங்குத்தாள்

paḷiṅkuttāḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பளிங்கு போன்ற தாள். செலோ போன் காகிதம் போன்று ஒளி ஊடுருவக் கூடியது. துப்புரவு நோக்கங்களுக் காகப் பயன்படுகிறது. சல்ஃபைட் கூழிலிருந்து தயாரிக்கப்படுகிறது — glass ine
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 316)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hg3tt29q/

தமிழ்
“பளிங்குத்தாள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hg3tt29q/
APA
Oliyon Research. (2026). பளிங்குத்தாள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hg3tt29q/
MLA
"பளிங்குத்தாள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hg3tt29q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment