கன்மம்

kaṉmam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கருமம் , செயல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கன்மம்)
2.
வினைப்பயன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கன்மம்)
3.
செய்தொழில்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கன்மம்)
4.
பாவம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கன்மம்)
5.
தீவினை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கன்மம்)
6.
பொருள் வினை அகங்கார மமகாரங்கள் காரணமாகச் செய்யப்படுவது. பாசம் 5 இல் ஒன்று.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 96)
7.
உலோகமல்லாத மணற்சத்து பெருமளவாகவுள்ள ஒரு தனிமம். கார்பனையும், பளிங்குக்கல்லையும் ஒரு மின் உலையில் சூடாக்குவதன் மூலம் இது கிடைக்கிறது. எஃகுத் தயாரிப்பில் கெட்டியாக்குவதற்கும் ஆக்சிகர நீக்கத்திற்கும் இது பயன்படுகிறது — silicon
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 562)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tb9gzgn9/

தமிழ்
“கன்மம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tb9gzgn9/
APA
Oliyon Research. (2026). கன்மம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tb9gzgn9/
MLA
"கன்மம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tb9gzgn9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment