கல்
kal
பொருள்கள் · Senses
1.
*கல், பெயர்ச்சொல்
— stone, rock, dig, learn
2.
வெட்டி எடுக்கப்பட்ட பெருங்கல்.
3.
சிறு கல்
4.
பாறை
5.
மலை
6.
இரத்தினம்
7.
காவிக்கல்
8.
முத்து
9.
நடுகல் (சாவுச்சடங்கில் இறந்தார் பொருட்டுப் பத்துநாளைக்கு நாட்டப்டுங் கல்)
10.
மரகதக்குற்றம் எட்டனுள் ஒன்று.
11.
செங்கல் (பேச்சு வழக்கு)
12.
மைல் அளவுக்கு நாட்டுங் கல்
13.
கல்வி, தோண்டு
14.
கல்லு (505; இறந்தபின் சமாதியில் நடும் நடுகல்,(குறள் 771).
15.
1. பளிங்கு 2 துவைக்கும் கல். திருக்குறிப்புத் தொண்ட நாயனார் சிவனடியார் குறிப்பறிந்து,அவர்தம் ஆடையைத் துவைத்துக் கொடுத்தவர்.தோழமை நெறியில் பிறவித் துன்பம் நீக்கியவர். சாக்கிய நாயனார் கல்லால் எறிந்தே வழிப்பட்டார்.
16.
உடலின் உள் உறுப்புகளில் ஏற்படும் கற்கள். இது கனிமப் பொருளின் சேர்க்கையால் திசுக்களுக்குள் உண்டாகலாம். கற்கள் நாளங்களில் நகரும்போது வலியும் அடைப்பும் நிகழும்
— stone
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/74skc82r/
தமிழ்“கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/74skc82r/APA
Oliyon Research. (2026). கல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/74skc82r/MLA
"கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/74skc82r/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment