கல்

kal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
*கல், பெயர்ச்சொல் — stone, rock, dig, learn
மூலம் · source: தமிழ் விக்சனரி (கல்)
2.
வெட்டி எடுக்கப்பட்ட பெருங்கல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கல்)
3.
சிறு கல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கல்)
4.
பாறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கல்)
5.
மலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கல்)
6.
இரத்தினம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கல்)
7.
காவிக்கல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கல்)
8.
முத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (கல்)
9.
நடுகல் (சாவுச்சடங்கில் இறந்தார் பொருட்டுப் பத்துநாளைக்கு நாட்டப்டுங் கல்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கல்)
10.
மரகதக்குற்றம் எட்டனுள் ஒன்று.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கல்)
11.
செங்கல் (பேச்சு வழக்கு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கல்)
12.
மைல் அளவுக்கு நாட்டுங் கல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கல்)
13.
கல்வி, தோண்டு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 117)
14.
கல்லு (505; இறந்தபின் சமாதியில் நடும் நடுகல்,(குறள் 771).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 106)
15.
1. பளிங்கு 2 துவைக்கும் கல். திருக்குறிப்புத் தொண்ட நாயனார் சிவனடியார் குறிப்பறிந்து,அவர்தம் ஆடையைத் துவைத்துக் கொடுத்தவர்.தோழமை நெறியில் பிறவித் துன்பம் நீக்கியவர். சாக்கிய நாயனார் கல்லால் எறிந்தே வழிப்பட்டார்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 93)
16.
உடலின் உள் உறுப்புகளில் ஏற்படும் கற்கள். இது கனிமப் பொருளின் சேர்க்கையால் திசுக்களுக்குள் உண்டாகலாம். கற்கள் நாளங்களில் நகரும்போது வலியும் அடைப்பும் நிகழும் — stone
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1037)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/74skc82r/

தமிழ்
“கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/74skc82r/
APA
Oliyon Research. (2026). கல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/74skc82r/
MLA
"கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/74skc82r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment