தேடல் · Search: பருப்பொருள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

58 இல் 26–50 · 26–50 of 58

அளவு aḷavu பெயர்ச்சொல் · Noun meaning
வெளியில் ஒரு பொருள் கொள்ளும் இடம் தொடர்பான இயல்பு. பொதுவாக நீளம், அகலம், உயரம், எண்ணிக்கை போன்ற வற்றினால் குறிக்கப்படுகின்றது. — size, dimension, measure, limit
தூள் tūḷ பெயர்ச்சொல் · Noun meaning
துகள், சிறிய பகுதி — fragment, superb
உலகம் ulakam பெயர்ச்சொல் · Noun meaning
பூமியும் அதில் வாழும் உயிரனங்களும், பார், அகிலம், குவலயம்
ஊடகம் ūṭakam meaning
கணினி அடிப்படையிலான தரவுவைப் பதிவு செய்வதற் கான தாள், வட்டு, நாடா போன்ற பருப்பொருள் கள். கம்பிகள், கம்பி வடங்கள், ஒளிவ இழை வடங்கள், நுண்ணலை, வானொலி அலை போன்றவை தகவல் பரிமாற்றத்துக்கா… — media
அண்டம் aṇṭam பெயர்ச்சொல் · Noun meaning
அண்டம் என்பது வெளி மற்றும் காலம் ஆகியவற்றின் முழுமை, அனைத்து வடிவத்திலுள்ள பருப்பொருள், ஆற்றல், உந்தம், இயற்பியல் விதிகள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் மாறிலிகள் என இயற்பியல் ரீதியாக இரு…
இயக்கி iyakki பெயர்ச்சொல் · Noun meaning
இயக்கி (கணினியியல்)
சிதறல் citaṟal meaning
அனுப்பும் சாதனம் உள்ளிட்ட மின்சுற்று களின் வழியாக அனுப்பப்படும் மின்சுற்றுகளின் அலை வடிவத்தில் ஏற் படும் விரும்பத்தகாத மாற்றம். ஒரு அளவுக்கு மேற்படாமல் சிதறல்களைக் கட்டுப்படுத்தி உள்ளிட்டு சம… — distortion
பாடாணம் pāṭāṇam பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: பாசாணம்
அசேதனம் acētaṉam பெயர்ச்சொல் · Noun meaning
அறிவின்மை..
சூழலியல் cūḻaliyal பெயர்ச்சொல் · Noun meaning
ecology - சூழ்நிலையியல் — ecology
அடித்தளம் aṭittaḷam பெயர்ச்சொல் · Noun meaning
கட்டடத்தின் அடிநிலைப்பரப்பு
ஏற்புடைமை ēṟpuṭaimai meaning
இரண்டு சாதனங்கள் அல்லது அமைப்புகளுக்கிடையே சேர்ந்து பணியாற்றும் தன்மையைக் குறிப்பிடுகிறது. ஒரு அமைப்பின் பகுதி ஒன்று வேறொரு அமைப்பின் பருப்பொருள் மற்றும் செயல்படு தன்மைகளுடன் முழுமையாக… — compatible
பதார்த்தம் patārttam meaning
பதத்திற்குப் பொருள், கறி
வன் பொருள் vaṉ poruḷ meaning
உருப் பொருள், இயங்கு பொருள், செயல் உறுப்பு, மின்னணு, காந்த, மற்றும் எந்திரச் சாதனங்கள் போன்ற பருப்பொருள், Software - உடன் வேறுபடுத்திப் பார்க்க — hardware
சடப்பொருள் caṭapporuḷ meaning
எடையுள்ள, இடத்தை அடைத்துக் கொள்ளக் கூடிய பருப்பொருள் — matter
அல்லணு எண் allaṇu eṇ meaning
பருப்பொருள் அணுக்கருவிலுள்ள அல்லணுக்களின் எண்ணிக்கை — neutron number
அழுத்ததிறன் aḻuttatiṟaṉ meaning
இது பருப்பொருள்களின் ஒரு பண்பு. அழுத்தத்தினால் பரும அளவு குறையும் தன்மை — compressibility
அணுப்பிணைவு aṇuppiṇaivu meaning
பருப்பொருள் மூலக்கூறுகளுக்கிடையே உள்ள கவரும் ஆற்றலே, அவற்றை ஒன்றாகப் பிணைக்கின்றன. இதற்கு அனுப்பிணைவு என்று பெயர். பாதரசம் கையில் ஒட்டாததற்கு இதுவே காரணம் ஆகும் — cohesion
ஆன்ம தரிசனம் āṉma taricaṉam meaning
ஆன்மக் காட்சி. பத்துச் செயல்களுள் ஒன்று. பசு கரணமும் சுட்டறிவும் நீங்கித் தன்னை உள்ளவாறு காணல். ஆன்ம நிலை . இது மூன்று. அவை பின்வருமாறு: 1. கேவல நிலை : ஆணவத்தோடு மட்டும் ஆன்மா இருக்கு…
இரு பரிமாணம் iru parimāṇam meaning
வரை கலை தகவலை புலனாகும் தன்மைகளுடன் வழங்குவது. உயரம் மற்றும் அகலம் எவ்வளவு என்று இரண்டு பருப்பொருள் தன்மையும் குறிப்பிடப்படும் — two dimensional
தருக்க இயக்கி tarukka iyakki meaning
AND, OR, NOT ஆகிய கூட்டு நிலைகளை உருவாக்க தொடர்புடைய இணைப்புகளைப் பயன்படுத்த முடியும். பூலியன் தருக்க இயக்கிகளில் ஒன்று — logical operator
பருப்பொருள் கொண்ட மல மிளக்கியை தயாரிக்கப் பயன்படும் நீரேற்கும் பொருள் — polycarbophii
மோதல் அடர்த்தி mōtal aṭartti meaning
ஓர் அல்லணுப் பாய்மம் பருப்பொருள் வழியாகச் செல்லும்பொழுது, ஒரலகு நேரத்தில் ஓரலகுப் பருமனில் தோன்றும் மோதல்களின் எண்ணிக்கை — collision density
விஷுவல் பேசிக் viṣuval pēcik meaning
விஷ"வல் பேசிக் என்னும் பெயரில் விஷூவல் என்பது வரைகலை பயனாளி இடை முகத்தை (கிராபிகல் யூசர் இண்டர்பேஸ், ஜியூஐ) உருவாக்குவதைக் குறிக்கும். பேசிக் என்பது பேசிக் மொழியைக் குறிப்பது. கணித்த… — Visual Basic
செந்தர இடைமுகம் centara iṭaimukam meaning
மையச் செயலக அலகுடன் அனைத்து வெளிப்புறச் சாதனங்களும் இணைக்கப்படும் செந்தரமான பருப்பொருள் வழிமுறை — standard interface