அண்டம்
aṇṭam
பொருள்கள் · Senses
1.
அண்டம் என்பது வெளி மற்றும் காலம் ஆகியவற்றின் முழுமை, அனைத்து வடிவத்திலுள்ள பருப்பொருள், ஆற்றல், உந்தம், இயற்பியல் விதிகள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் மாறிலிகள் என இயற்பியல் ரீதியாக இருக்கும் அனைத்தையும் உள்ளடக்கியதாக வரையறுக்கப்படுகிறது.
அவன் ஒரு அண்டப்புளுகன் (He is an extreme liar)அவள் ஒரு அண்டப்புளுகி (She is an extreme liar)மலையாளம்ஹிந்தி
2.
பிருதிவி அண்டம், அப்பு அண்டம், தேயு அண்டம், வாயு அண்டம், ஆகாய அண்டம்
3.
வெளி, உலகம்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fc27xft6/
தமிழ்“அண்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fc27xft6/APA
Oliyon Research. (2026). அண்டம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fc27xft6/MLA
"அண்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fc27xft6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment