தேடல் · Search: பதிவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
1. ஒரு மேற்பரப்பில் ஏற்படும் பதிவு. 2. மனதில் ஏற்படும் ஒர் எண்ணப் பதிவு 3. உரிய பற்பொருள்களைப் பயன்படுத்தி பல்வளைவு அல்லது பற்கள் முழுவதன் அல்லது அதன் பகுதியின் பதிவுருவை எடுத்தல், — impression
ஓர் ஆவணம் — register
காண்க: படிவிடை Pond.
எரிபொருள் விரைவாக ஆவியாவதன் விளைவாக எரி-வளி கலப்பியில் பணி படிதல் — icing
ஆவணத்தை அரசாங்கப் பதிவு செய்கை
மெழுகையும் கார்பனையும் சேர்த்து கலவை பூசப்பட்ட, படியெடுக்க உதவும் மெல்லிய தாள் — carbon paper
ஐந்து வடிவங்கள்.
அளக்கப் பயன்படும் ஒரு அளவை = 8 ஆழாக்கு. எ.கா. ஒரு படி அரிசி.
புத்தகங்களைப் படித்து/வாசித்துப் பெறும் புத்தக அறிவு; ஏட்டறிவு; நூலறிவு; கல்வியறிவு
வடிவம், உடம்பு, தான் வழிபடு தெய்வம், விரதம், தோற்றம், தவவேடம்
வழிபடுதெய்வம்
பட்டி (பெ)
வாய்க்கு வந்தவாறு பேசுபவர் .
ஊர் (E.G : ஆரையம்பதி, பெருமாள்பதி ,குமட்டிபதி, ஒழலபதி, மவுதம்பதி) — head, husband, place, settlement, ten, ayyavazhi tample, impress, record, regis…
வரிசையைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
வட்டவடிவப் பவழ மலைத் தொடர். மைய உப்பங்கழிகளைச் சார்ந்திருப்பது. (பு.அறி) — atoll
ஒரு தீவு
முருகை பாறைகளால் முற்றாக அல்லது பெரும்பகுதி சூழப்பட்ட நீர் பரப்பில் அமைந்துள்ள ஒரு தீவாகும்.
பாடு-பவன்-பவள்-வது. கூழுக்குப்பாடி, வானம்பாடி
அம்மாவின் அம்மா அல்லது அப்பாவின் அம்மா — grand mother
அரை — half, affect, damage
பாத்தி (பெ)
இரத்தச் சிவப்பணுக்கள் படிவுறும் வேகம் — sedimentation rate
(1) பணி முடித்த மேற்பரப்புகளில் படியும் உள்ளெரிபொருள். (2) பல்வேறு தகடாக்கும் செய் முறைகளின் போது ஒர் உலோகத்தின் முகப்பில் திரளும் திடப்பொருள். கொதிகலன் முதலியவற் றில் திரளும் கருகிய … — deposit
நீருக்கு அடியில் அழுத்தம் காரணமாக உண்டாகும் படிவியற்படுகைப் பாறை — sedimentary rock