தேடல் · Search: படப்புள்ளி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
66 இல் 26–50 · 26–50 of 66
வண்ண வரை கலைத் தகவி என்று பொருள்படும் Colour Graphics Adapter என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். 1981இல் ஐபிஎம் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஒளிக்காட்சித் தகவிப் பலகை சிஜிஏ, பல்… — CGA
அமைவிடம் தவிர வேறு இயல்புகளோ, அளவோ இல்லாத ஒரு வடிவகணித உருப்படி. — point
மருத்துவச் செடி
பல்வேறு பட்ட இயக்க வேகத்தினைச் சரி செய்யவோ அல்லது சம நிலைப் படுத்தவோ பயன்படு கின்ற தற்காலிக இருப்பிடப் பகுதி. மெதுவாக உள்ளீடு செய்கின்ற சாதனமான விசைப் பலகையுடன் அதிவேகமாக இயங்குகி… — buffer
கணினித் திரை அல்லது எண்ணிம ஒளிப்படக்கருவி (digital camera) வழியாகப் பெறும் படம் முதலியவற்றில், எத்தனை நுணுக்கமாக அல்லது துல்லியமாக ஒரு படத்தின் மிகச்சிறு கூறுகள் தெரியும் என்பதைக் … — pixel
குறிப்பின்றி அணுகு நினைவக இலக்க முறையிலிருந்து தொடர் முறைக்கு மாற்றி என்ற பொருள்தரும் Random Access Memory Digital-to-Analog Convertor என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர்… — RAMDAC
பொருள் அடிப்படையிலான வரை கலைப் படங்களைக் கையாள்வதற்கான ஒருநிரல். படப்புள்ளிகளால் (pixels) வரையும் படங்களைக் கையாள்வதிலிருந்து மாறுபட்டது. எடுத்துக்காட்டாக, ஒவிய நிரலில், பயனாளர் கோட… — drawing programme
ஒரு வரைகலைக் கோப்பில் நிறத் தகவலைப் பதிவு செய்ய ஒரு படப்புள்ளிக்கு ஒதுக்கப்படும் துண்மிகளின் எண்ணிக்கை — bit depth
ராஸ்டர் வரைகலைக் காட்சி தொழில் நுட்பத்தில் ஒரு குறிப்பிட்ட படப்புள்ளியின் மதிப்பே அதனை அடுத்து வரும் படப்புள்ளியிலும் இருக்கும் என்ற அனுமானம் — coherence
நுண்பதிவுப் படத் திரைகளில் படப்புள்ளிகள் இடம்பெறும் கோணம். சரியான கோணம் மங்கல் தன்மையையும், நெளிவு அலைபோல் தோன்றும் விரும்பத்தகாத விளைவுகளையும் குறைக்கும் — screen angle
கணினி வரைகலையில், இரு பரிமாண அமைப்பினை முப்பரிமாண மேற்பரப்பின் சிக்கலான தோற்றத்தைத் தர பயன் படுத்துவது. இதில் கலவையை மாதிரியாக அமைத்தல், ஒவியங்கள் அல்லது எண்முறை ஒளிப்படங்களை அடிக்க… — texture
ஒரு பகுதியை நிறத்தால் நிரப்பும் செயல்முறை. எல்லை மதிப்பு உள்ள படப்புள்ளிகளால் எல்லையமைக்கப்பட்ட அனைத்துப்படப்புள்ளிகளையும் புதிய மதிப்பு (நிறம்) களால் நிரப்புதல் — boundary fill
வரைபட முறை திரையில் காணும் தகவலின் தரம் மற்றும் துல்லியம் பற்றியது. தெளிவின் தரமானது உருவம் ஏற்படுத்தும் படப்புள்ளிகளைச் சார்ந்தே உள்ளது. குறைந்த படப்புள்ளிகளைக் கொண்டு உருவாக்கப் படும் ப… — low resolution
கணினி வரைகலையிலும் திரைக்காட்சியிலும் ஒரு செவ்வகப் பகுதிக்குள் அடங்கிய படப்புள்ளிகள் (pixels) ஓர் அலகாகக் கருதப்படுகின்றன. படப் புள்ளிகளின் நிறம், செறிவு ஆகிய காட்சிப் பண்பியல்புகளைக் … — bit block
நிறத்தைக் குறிப்பிடும் ஒவ்வொரு படப்புள்ளியுடனும் இணைக்கப்படும் துண்மிகளின் எண்ணிக்கை. 16 நிறங்களுக்கு 4 துண்மிகள் பயன்படுத்தப்படுகின்றன. 256 நிறங்களுக்கு 8 துண்மிகள் — colour bits
கணினி வரைகலையில் ஒரு பத்து இலட்சம் அல்லது மேற்பட்ட படப்புள்ளிகளைக் கையாளும் காட்சி அமைப்பு. ஒரு முழு திரைக்காட்சியில் ஒரு பத்து இலட்சம் படப்புள்ளிகள் வர வேண்டு மென்றால் 1, 000 வரிகளில் … — megapel display
குறைவில் நிறைய என்று பொருள்படும் Multi-turn is Parvo (Much in Little என்பதன் லத்தீன் தொடர்) என்பதன் சுருக்கமே MIP எனப்படுகிறது. படமாக்கிய ஒரு படிமத்தைச் சுற்றுத் தொலைவிலிருந்தே ம… — MIP mapping
ஒரு ஒளிப்படத்தை அல்லது உருவப் படத்தை சம இடை வெளியில் அமைந்த வேறுபட்ட அளவுகளில் அமைந்த புள்ளிகளைக் கொண்ட நகலாகப் படியெடுத்தல். ஒளிப் படத்திலுள்ள ஒளி மாறுபாட்டு அளவுகளை சாம்பல் நிறச் ச… — halftone
32 துண்மி வண்ணக் கணினி அமைப்பில் கூடுதல் 8 துண்மி தரவு வழித் தடத்தைக் குறிக்கும் ஆப்பிள் கணினிச் சொல். இது படப்புள்ளிகளின் தெளிவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பல ஒளிக்காட்சி மாற்றங்களுக்கு வழ… — alpha channel
உயர்தரக் கணினி வரைகலையை உருவாக்கும் நுட்பம்மிக்க சிக்கலான வழிமுறை. ஒரு வரையறுக்கப்பட்ட ஒளி மூலத்திலிருந்து ஒரு படிமத்தின் மீது ஒற்றைக் கதிரைச் செலுத்தி அது பிரதிபலிக்கும்போது எவ்வாற… — ray tracing
திரையில் உள்ள படப்புள்ளிகளுக்கும் நினைவகத்தில் உள்ள துண்மிகளுக்கும் இடையே ஒன்றுக்கொன்றான தொடர்பை ஏற்படுத்துவதன் மூலம் திரையில் உருவங்களை உண்டாக்கும் முறை. வண்ண வரைகலைகளில், சிவப்பு, பச்சை … — bit-mapped graphics
ஒர் எழுத்தின் வடிவத்தை வரைகலை வடிவில் படப்புள்ளிகளால் எடுத்துக் கொள்ளப்படும் செவ்வகப் பரப்பு — character rectangle
ஒரு கணினியின் ஒளிக்காட்சித் தகவியும் திரையகமும் இணைந்து படிமங்களைத் திரையில் காட்டும் முறை.பெருமளவு புழக்கத்தில் உள்ளவை உரைப் பாங்கும் வரைகலைப் பாங்கும்.உரைப்பாங்கினில் எழுத்து,எண்,குறிக… — video mode
திரையில் உள்ள ஒவ்வொரு படப்புள்ளியும் ரேமில் உள்ள ஒரு நினைவகப் பகுதியுடன் தொடர்பு படுத்தும் காட்சித்திரை — bitmapped display
Low resolution graphics என்பதன் சுருக்கம். குறைவான படப்புள்ளிகளைக் கொண்டு உரு வாக்கப்படும், காட்சித் திரையில் காணும் தடுமாறும் படம் — low res graphics