ஒளிக்காட்சி பாங்கு
oḷikkāṭci pāṅku
பொருள்கள் · Senses
1.
ஒரு கணினியின் ஒளிக்காட்சித் தகவியும் திரையகமும் இணைந்து படிமங்களைத் திரையில் காட்டும் முறை.பெருமளவு புழக்கத்தில் உள்ளவை உரைப் பாங்கும் வரைகலைப் பாங்கும்.உரைப்பாங்கினில் எழுத்து,எண்,குறிகள் போன்ற குறியீடுகள் எதுவும் படப்புள்ளிகளால் திரையில் வரையப்படுவதில்லை. ஆனால்,வரைகலைப் பாங்கினில் எழுத்தாக இருந்தாலும் படமாக இருந்தாலும் அனைத்துத் திரைப் படிமங்களுமே படப்புள்ளிகளின் தோரணிகளாக ஒரு நேரத்தில் ஒரு புள்ளி வீதம் திரையில் வரையப்படுகின்றன
— video mode
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hr2k9v9b/
தமிழ்“ஒளிக்காட்சி பாங்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hr2k9v9b/APA
Oliyon Research. (2026). ஒளிக்காட்சி பாங்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hr2k9v9b/MLA
"ஒளிக்காட்சி பாங்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hr2k9v9b/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment