தேடல் · Search: படப்புள்ளி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

66 இல் 1–25 · 1–25 of 66

pixel
படப்புள்ளி இயல்படம் paṭappuḷḷi iyalpaṭam prefix
ஒரு வரைகலைப் படத்தின் படப் புள்ளிப் படிமத்தை அதன் நிறம், படிமம், தெளிவு, நீள அகலம், சேமிப்பு வடிவாக்க முறை மற்றும் ஒரு படப்புள்ளியைக் குறிக்க ஆகும் துண்மி (பிட்)கள் இவை உட்பட விளக்கும் … — pixel map
ஒர் ஒளிக்காட்சியில் மீண்டும் வரவழைக்கக் கூடிய தகவல்களின் அளவு. இது காட்சியில் படக்கூறுகளின் (Pixels) எண்ணிக்கையில் குறிக்கப்படுகிறது. 560x720 படக்கூறுகள் கொண்ட ஒரு படம், 275x400 படக்க… — resolution
படப்புள்ளி இயல் படம் paṭappuḷḷi iyal paṭam prefix
ஒரு வரைகலைப் படத்தின் படப் புள்ளிப் படிமத்தை அதன் நிறம், படிமம், தெளிவு, நீள அகலம், சேமிப்பு வடி வாக்கமுறை மற்றும் ஒரு படப் புள்ளியைக் குறிக்க ஆகும் துண்மி (பிட்) கள் இவை உட்பட விளக்கு… — pixel map
படுக் கூறுகள் paṭuk kūṟukaḷ variant
ஒர் எழுத்தினை அல்லது ஒரு வரைகலை உருக்காட்சியை உருவாக்கப் பயன்படுத்தப்படும் தனித்தனிப் புள்ளிகளில் ஒன்று. இது, காட்சித் திரையில் காணப்படும் உருக்காட்சியின் மிகச்சிறிய அலகு. இதனை, சேமித்த… — pixel (picture element)
பீஈஎல் pīīel variant
படப்புள்ளி — PEL
படப் புள்ளி paṭap puḷḷi similar
ஒரு காட்சியின் தோற்றம் பற்றிய தகவலைக் கொண்டுள்ள, கறுப்பு முதல் வெண்மை வரையிலான பல்வேறு செறிவளவுடைய சிறு பகுதிகள் அல்லது புள்ளிகள் — picture element
படப்பு paṭappu பெயர்ச்சொல் · Noun similar
வைக்கோற்போர்
படபடப்பு paṭapaṭappu வினைச்சொல் · Verb similar
இதயம் வேகமாக துடித்துக்கொள்ளல் — palpitation
படாப்பழி paṭāppaḻi பெயர்ச்சொல் · Noun similar
பெரும்பழி .
பதபாளி patapāḷi பெயர்ச்சொல் · Noun similar
சொற்களின் வரிசை ( பக். 6.)
பதின்மப் புள்ளி patiṉmap puḷḷi similar
தசமப்புள்ளி பதின்மப்புள்ளி என்பது எண்ணும் பதின்ம எண்களும் கலந்த ஒன்றில் முழு எண்களை பதின்ம எண்களிலிருந்து பிரிக்கிறது. 711. 12 என்ற பதின்ம எண்ணில் உள்ள 741-ஐயும் 12-ஐயும் பிரிக்கிறது — decimal point
பழப்புளி paḻappuḷi பெயர்ச்சொல் · Noun similar
புளியம்பழவுருண்டை
பாததூளி pātatūḷi பெயர்ச்சொல் · Noun similar
பெரியோரின் அடிப்பொடி
இரத்தப்புளி irattappuḷi பெயர்ச்சொல் · Noun similar
சிவப்புப்புளி
பதபூர்த்தி patapūrtti பெயர்ச்சொல் · Noun similar
சாரியை
பாடைச்சுழி pāṭaiccuḻi பெயர்ச்சொல் · Noun similar
மாட்டின் நடுமுதுகந்தண்டுக்கு வலப்புறத்துள்ள தீச்சுழிவகை ( 788)
பாதபூசை pātapūcai பெயர்ச்சொல் · Noun similar
குரு முதலியோரின் திருவடிகளை மலர் முதலியன இட்டு வழிபடுகை
தாப்புலி tāppuli பெயர்ச்சொல் · Noun similar
வலிமை மிக்க புலி
பட பட paṭa paṭa தொடர் · Phrase similar
விரைவான செயலை குறிக்கும் இரு சொல் தொடர்.
படலி paṭali பெயர்ச்சொல் · Noun similar
கூட்டம்
பாடலி pāṭali பெயர்ச்சொல் · Noun similar
ஒரு தாவரம்
பாட்டாளி pāṭṭāḷi பெயர்ச்சொல் · Noun similar
பெரும்பாலும் உடல் உழைப்பை மூலதனமாகக் கொண்டு உழைப்பவர்; பாடுபடுபவர்; உழைப்பாளி
பாதாளி pātāḷi பெயர்ச்சொல் · Noun similar
உபத்திரவிப்பவள் (Loc.)
படவணு paṭavaṇu பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு படத்தை உருவாக்கும் சிறுபுள்ளிகள், படத்தின் சிறுகூறுகள். கணினித் திரையில் காணப்படும் அல்லது எண்ணிம ஒளிப்படக்கருவி (digital camera) வழியாகப் பெறும் படம் முதலியவற்றில், எத்தனை நுணு… — pixel