படப்புள்ளிச் செறிவு

paṭappuḷḷic ceṟivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒர் ஒளிக்காட்சியில் மீண்டும் வரவழைக்கக் கூடிய தகவல்களின் அளவு. இது காட்சியில் படக்கூறுகளின் (Pixels) எண்ணிக்கையில் குறிக்கப்படுகிறது. 560x720 படக்கூறுகள் கொண்ட ஒரு படம், 275x400 படக்கூறுகள் கொண்ட படத்தைவிட அதிகத் துல்லியமாக இருக்கும். உயர் தெளிவுத்திறன் ஒரு நேர்த்தியான உருக்காட்சியை உருவாக்குகிறது. கணினி வெளிப்பாட்டின் துல்லியத்தை அளவிடும் அலகு இது — resolution

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kdebce9d/

தமிழ்
“படப்புள்ளிச் செறிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kdebce9d/
APA
Oliyon Research. (2026). படப்புள்ளிச் செறிவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kdebce9d/
MLA
"படப்புள்ளிச் செறிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kdebce9d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment