{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "kdebce9d", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kdebce9d/", "kind": "word", "headword": "படப்புள்ளிச் செறிவு", "romanization": "paṭappuḷḷic ceṟivu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:23.595327+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒர் ஒளிக்காட்சியில் மீண்டும் வரவழைக்கக் கூடிய தகவல்களின் அளவு. இது காட்சியில் படக்கூறுகளின் (Pixels) எண்ணிக்கையில் குறிக்கப்படுகிறது. 560x720 படக்கூறுகள் கொண்ட ஒரு படம், 275x400 படக்கூறுகள் கொண்ட படத்தைவிட அதிகத் துல்லியமாக இருக்கும். உயர் தெளிவுத்திறன் ஒரு நேர்த்தியான உருக்காட்சியை உருவாக்குகிறது. கணினி வெளிப்பாட்டின் துல்லியத்தை அளவிடும் அலகு இது", "needs_definition": false, "gloss_en": "resolution", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["துல்லியத் திரைத்தெளிவு", "படத் தெளிவு", "தெளிவுத்திறன்", "படிப்பாற்றல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1253"}]}}