தேடல் · Search: தெளிவுத்திறன்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 முடிவுகள் · results

படப்புள்ளிச் செறிவு paṭappuḷḷic ceṟivu variant
ஒர் ஒளிக்காட்சியில் மீண்டும் வரவழைக்கக் கூடிய தகவல்களின் அளவு. இது காட்சியில் படக்கூறுகளின் (Pixels) எண்ணிக்கையில் குறிக்கப்படுகிறது. 560x720 படக்கூறுகள் கொண்ட ஒரு படம், 275x400 படக்க… — resolution
தெளிவுத் திறன் teḷivut tiṟaṉ similar
தொலைக்காட்சிப் படம் தெளிவாகத் தெரியும் அளவு — definition
வரைவு தெளிவுத் திறன் varaivu teḷivut tiṟaṉ similar
plotter resolution
வரைவி தெளிவுத் திறன் varaivi teḷivut tiṟaṉ similar
வரையப்பட்ட உருக்காட்சியின் தரத்தின் அளவீடு. ஒரு எண்மான வரைவியிலுள்ள முகவரியிடக்கூடிய புள்ளிகளின் எண்ணிக்கை, தெளிவுத் திறனைத் தீர்மானிக்கிறது. புள்ளிகள் அதிகமிருந்தால் தெளிவுத்திறனும் … — resolution, plotter
தெளிவு teḷivu similar
அறிவான நம்பிக்கை, ஆராய்ந்து காணும் அறிவின் உண்மை, (குறள் 464, 502, 510, 513).