தேடல் · Search: படிப்பாற்றல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
21 முடிவுகள் · results
ஒர் ஒளிக்காட்சியில் மீண்டும் வரவழைக்கக் கூடிய தகவல்களின் அளவு. இது காட்சியில் படக்கூறுகளின் (Pixels) எண்ணிக்கையில் குறிக்கப்படுகிறது. 560x720 படக்கூறுகள் கொண்ட ஒரு படம், 275x400 படக்க… — resolution
தண்ணீர் பாய்வதற்கு மரத்தாலேனும் கல்லாலேனும் மேல்மூடியின்றிச் செய்யப்படுவது
சிறுகச்சிறுக .
ஒரு பயனாளர் தாம் விரும்புகின்ற நடவடிக் கையை மேற்கொள்ள பட்டியல் விருப்பத் தேர்வுகளின் பட்டியலிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்து இயக்க வாய்ப்பளிக்கும் ஒரு பட்டியல். ஒரு கட்டளையை நிறைவேற்றுதல் அ… — menu
பழைய தரவு அமைப்பிற்குப் பதிலாகப் புதிய அமைப்பினைப் படிப்படியாகப் புகுத்துவதற்கான பொறி யமைவு நிறைவேற்ற முறை. இது நேரடி மாற்றத்திற்கு (direct conversion) மாறுபட்டது — Phased conversion
சில்லறை வரிகள்
ஒளிவீசுதல்
சுவர் முதலியவற்றிற்கு ஒட்டிடுதல் (யாழ்.அக.)
பூமி (நாமதீப. 481.)
காண்க: பலாரெனல் (யாழ்.அக.)
நிலை பெறச்செய்தல்
குறிப்பிட்ட பொருளில் குறிப்பிட்ட கட்டைப் பிரிக்கப் பயன்படும் ஆற்றல் — bond energy
திரைப்படத் தயாரிப்பாளர்
காண்க : கூலிப்படை .
கற்றோன் .
விண்டோசின் பகுதி. பல பட்டிகளைக் காட்டுவது. எல்லாத்துணைத் தெரிவுகளும் வரும். அவற்றில் வேண்டியவற்றைக் தேர்ந்தெடுக்கலாம் — menu bar
மறைந்துநிற்கும் சேனை
பகைவர்
போதியதும் போதாததுமானது
முன்னிட்டு
வெறுப்பன, தீயன, (குறள் 852).