படுக் கூறுகள்

paṭuk kūṟukaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒர் எழுத்தினை அல்லது ஒரு வரைகலை உருக்காட்சியை உருவாக்கப் பயன்படுத்தப்படும் தனித்தனிப் புள்ளிகளில் ஒன்று. இது, காட்சித் திரையில் காணப்படும் உருக்காட்சியின் மிகச்சிறிய அலகு. இதனை, சேமித்து வைத்து, வரவழைத்து, காட்சியாகக் காட்டலாம் படப்புள்ளி — pixel (picture element)
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: படப்புள்ளி, படத்துணுக்கு படத் துகள் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1120)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jh3z3hrs/

தமிழ்
“படுக் கூறுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jh3z3hrs/
APA
Oliyon Research. (2026). படுக் கூறுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jh3z3hrs/
MLA
"படுக் கூறுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jh3z3hrs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment