{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jh3z3hrs/", "data": {"id": "jh3z3hrs", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jh3z3hrs/", "kind": "word", "headword": "படுக் கூறுகள்", "romanization": "paṭuk kūṟukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:12.158817+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒர் எழுத்தினை அல்லது ஒரு வரைகலை உருக்காட்சியை உருவாக்கப் பயன்படுத்தப்படும் தனித்தனிப் புள்ளிகளில் ஒன்று. இது, காட்சித் திரையில் காணப்படும் உருக்காட்சியின் மிகச்சிறிய அலகு. இதனை, சேமித்து வைத்து, வரவழைத்து, காட்சியாகக் காட்டலாம் படப்புள்ளி", "needs_definition": false, "gloss_en": "pixel (picture element)", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["படப்புள்ளி", "படத்துணுக்கு படத் துகள்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1120"}]}}