மிப் பொருத்துகை
mip poruttukai
பொருள்கள் · Senses
1.
குறைவில் நிறைய என்று பொருள்படும் Multi-turn is Parvo (Much in Little என்பதன் லத்தீன் தொடர்) என்பதன் சுருக்கமே MIP எனப்படுகிறது. படமாக்கிய ஒரு படிமத்தைச் சுற்றுத் தொலைவிலிருந்தே முன்கணக்கிட்டு ஒரு வரைகோல (Texture) படமாக்கியில் பயன்படுத்தப்படுகிறது. படப்புள்ளி மாற்றுகை மனிதக் கண்புலனுக்கேற்ப நிறங்களை மாற்றித்தரும் என்பதால், படமாக்கிய உருவங்களின் இதமான வரை கோலத்திற்கு வழிவகுக்கும்
— MIP mapping
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yx2jp4fa/
தமிழ்“மிப் பொருத்துகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yx2jp4fa/APA
Oliyon Research. (2026). மிப் பொருத்துகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yx2jp4fa/MLA
"மிப் பொருத்துகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yx2jp4fa/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment