தேடல் · Search: பகுதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

மச்சை நாரிய நோயில் எலும்பு மச்சையில் இயல்பல்லா தட்டனுக்கள் அடுக்கப்பட்டிருத்தல் எலும்பாக்கத் தசையழற்சியில் எலும்புக் குருத்துகட்டி போன்ற வளர்ச்சி மூன்று நுண்ணோக்கியப் பகுதிகளாக உள்ளன — zoning phenomenon
Test, Factor Reversal
பகுதி தானியங்கு செலுத்தம் pakuti tāṉiyaṅku celuttam பெயர்ச்சொல் · Noun prefix
முழுதும் தானியங்கியாக இல்லாமல் ஒரு இயக்கத்தில் ஒரு பகுதி தானியங்கியாகவும், பிற பகுதி கைமுறையாகவும் இருத்தல்.
மார்பகப் புற்று நோய்க்காக, தோல், சுற்றியுள்ள திசுக்களின் ஒரு பகுதி, அடியிலுள்ள தசை களுடன் சேர்த்து மார்பகத்தை அறுத்து நீக்குதல் — partial mastectomy
பகுதிப்படுத்தித் தொகையிடல் pakutippaṭuttit tokaiyiṭal கட்டுரை · article prefix
முழுப் பெயரளவு மதிப்பும் செலுத்தப்படாதவை — partly pald shares
பல தடங்களை ஒன்று சேர்ப்பதில் ஒருவகை. இதில் செய்தி பரப்பும் சாதனம் சமிக்கையைக் குறியீடு ஆக்குகிறது. அதற்குப் போலி தொடர்பிலா வரிசைமுறையைப் பயன்படுத்துகிறது. அந்த வரிசை முறையை வாங்கிய… — Code, Division Multiple Access
approximation
கண்டம் kaṇṭam பெயர்ச்சொல் · Noun variant
துண்டம்; இறைச்சி அல்லது மீன் துண்டு
சட்டப்பகுதி caṭṭappakuti variant
Article
சம்பை சீமை campai cīmai பெயர்ச்சொல் · Noun variant
சீமை பொருள்
சீமை cīmai பெயர்ச்சொல் · Noun variant
அயல்நாடு — foreign country, region
பகிர்ச்சி pakircci பெயர்ச்சொல் · Noun variant
பகுதி
பாகம் pākam பெயர்ச்சொல் · Noun variant
* பாகம் = பகுதி, சமையற் கலை.
பாகை pākai பெயர்ச்சொல் · Noun variant
தலைப்பாகை
பாச்சியம் pācciyam பெயர்ச்சொல் · Noun variant
பகுதி
பாத்தி pātti பெயர்ச்சொல் · Noun variant
பாத்தி (பெ)
பிரதேசம் piratēcam பெயர்ச்சொல் · Noun variant
பகுதி
மடை maṭai பெயர்ச்சொல் · Noun variant
நீரின் போக்கைக் கட்டுப்படுத்த கட்டப்படும் அமைப்பு, மதகு
வாரி vāri பெயர்ச்சொல் · Noun variant
சீப்பு
வெட்டுக் கூறு veṭṭuk kūṟu variant
1. ஒரு செயல்முறையைப் பல கூறுகளாகப் பகுத்து, கூறுகள் உள்முகச் சேமிப்பிலும், மற்றக் கூறுகள் துணைச் சேமிப்பிலும் தங்கியிருக்கும்படி செய்தல். ஒவ்வொரு கூறிலும், மற்றொரு கூறுக்குத் தாவுவதற்கா… — segment
வைநம் vainam பெயர்ச்சொல் · Noun variant
பிரிவு — part
பாகுடி pākuṭi பெயர்ச்சொல் · Noun similar
வெகுதூரம்
பட்டிப் பகுதி paṭṭip pakuti similar
menu block
பணிப் பகுதி paṇip pakuti similar
நினைவகப் பகுதி. இதில் தகவல் இனங்கள் முறையாக் கப்படும் பொழுது தற்காலிகமாகச் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் — work area