பகுதி பன்முக அணுகல்குறி முறை

pakuti paṉmuka aṇukalkuṟi muṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பல தடங்களை ஒன்று சேர்ப்பதில் ஒருவகை. இதில் செய்தி பரப்பும் சாதனம் சமிக்கையைக் குறியீடு ஆக்குகிறது. அதற்குப் போலி தொடர்பிலா வரிசைமுறையைப் பயன்படுத்துகிறது. அந்த வரிசை முறையை வாங்கியும் அறியும். அதனால் பெற்ற சமிக்கையை குறியீடு ஆக்க முடியும். ஒவ்வொரு தொடர்பிலா வரிசை முறையும் வெவ்வேறு தரவு தொடர்பு தடத்தை ஒத்தது. இலக்கமுறை செல்பேசிக்காக மோட்டாரோலா இந்த ஒன்று சேர்ப்பு வகையைப் பயன்படுத்துகிறது — Code, Division Multiple Access
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 268)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/um46yxfe/

தமிழ்
“பகுதி பன்முக அணுகல்குறி முறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/um46yxfe/
APA
Oliyon Research. (2026). பகுதி பன்முக அணுகல்குறி முறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/um46yxfe/
MLA
"பகுதி பன்முக அணுகல்குறி முறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/um46yxfe/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment