{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "um46yxfe", "url": "https://nigandu.oliyonresearch.com/e/um46yxfe/", "kind": "word", "headword": "பகுதி பன்முக அணுகல்குறி முறை", "romanization": "pakuti paṉmuka aṇukalkuṟi muṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:04.624370+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பல தடங்களை ஒன்று சேர்ப்பதில் ஒருவகை. இதில் செய்தி பரப்பும் சாதனம் சமிக்கையைக் குறியீடு ஆக்குகிறது. அதற்குப் போலி தொடர்பிலா வரிசைமுறையைப் பயன்படுத்துகிறது. அந்த வரிசை முறையை வாங்கியும் அறியும். அதனால் பெற்ற சமிக்கையை குறியீடு ஆக்க முடியும். ஒவ்வொரு தொடர்பிலா வரிசை முறையும் வெவ்வேறு தரவு தொடர்பு தடத்தை ஒத்தது. இலக்கமுறை செல்பேசிக்காக மோட்டாரோலா இந்த ஒன்று சேர்ப்பு வகையைப் பயன்படுத்துகிறது", "needs_definition": false, "gloss_en": "Code, Division Multiple Access", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 268"}]}}