சீமை

cīmai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அயல்நாடு — foreign country, region
மூலம் · source: தமிழ் விக்சனரி (சீமை)
2.
பிரதேசம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சீமை)
3.
பகுதி
அக்கரை சீமை அழகினிலே மனம் ஆடக் கண்டேனே! (My mind dances in the beauty of this foreign country)
சிவகங்கைச் சீமை (the Sivaganga region)
கிழக்கு சீமையிலே (in the eastern region)
காக்கை இல்லாச் சீமையிலே காட்டெருமை மேய்க்கையிலே (when I was grazing wild buffalos in a region where there is not even any crow)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சீமை)
4.
எல்லை, கரை, வயல், தேசம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 183)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4xtqswhe/

தமிழ்
“சீமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4xtqswhe/
APA
Oliyon Research. (2026). சீமை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/4xtqswhe/
MLA
"சீமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4xtqswhe/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment