தேடல் · Search: தொடங்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

வைகறை vaikaṟai பெயர்ச்சொல் · Noun meaning
கதிரவன் கிழக்கே எழத்தொடங்கும் சிறுகாலைப் பொழுது. பொழுது விடியத் தொடங்கும் காலம் (பொழுது=கதிரவன்). அதிகாலைப் பொழுது
துணிக tuṇika meaning
ஆராய்ந்து தொடங்குக, (குறள் 467).
பூப்பு pūppu பெயர்ச்சொல் · Noun meaning
இருது — menarche, puberty, catamenia
கொப்பு koppu பெயர்ச்சொல் · Noun meaning
branch/twig of a tree - மரக் கிளை
வித்து vittu பெயர்ச்சொல் · Noun meaning
செடி கொடிகள் முதலானவை முளைத்து வளர முதலாக இருக்கும், தம் மரபுக்கூறுகளை உள்ளடக்கிக் கொண்டிருக்கும், அடிப்படை இயற்கைப் பொருள். இது விதை என்றும் காழ் என்றும் அழைக்கப்படும்
தகுதல் takutal வினைச்சொல் · Verb meaning
ஏற்றதாதல்
தலைமடை talaimaṭai பெயர்ச்சொல் · Noun meaning
கிளைக்கால் பிரியும் முதல்மடை
எழுதல் eḻutal வினைச்சொல் · Verb meaning
எழுந்திருத்தல்
துளிர் tuḷir பெயர்ச்சொல் · Noun meaning
முழு வளர்ச்சி அடையாத, தொடக்க, இள நிலையில் உள்ள இலை. முளைக்கத் தொடங்கிய நிலையில் உள்ள இள இலை. முளைத்து அதிகம் நாட்கள் கடக்காத இலை.
ஆலாபனை ālāpaṉai பெயர்ச்சொல் · Noun meaning
ஆலாபனை என்பது ஓர் இராகத்தை, அதன் உயிர்நாடியான வடிவத்தையும், அதன் ஆழ அகலங்களையும், கேட்போர் உணர்ந்து ஆழ்ந்து துய்க்குமாறு, ஓர் இசைக்கலைஞர் மொழிச் சொற்களாலோ, சுரப்பெயர்களாகிய ச, ரி, க மு…
உறைவது uṟaivatu meaning
ஒழுகுவது (குறள் 426): கலத்தல் தொடங்குவது, (குறள் 1259); செய்தி, (குறள் 1271).
மடிபிடி maṭipiṭi பெயர்ச்சொல் · Noun meaning
நிர்ப்பந்தம்
புகுதல் pukutal பெயர்ச்சொல் · Noun meaning
அடைதல்
புகைதல் pukaital பெயர்ச்சொல் · Noun meaning
தூமமெழுதல்
திரராசி tirarāci பெயர்ச்சொல் · Noun meaning
நிலைநிற்கவேண்டும் செயல்களைத் தொடங்குவதற்கு ஏற்றனவாகக் கருதப்படும் இடபம் , சிங்கம் , விருச்சிகம் , கும்பம் என்னும் இராசிகள்
துணிதல் tuṇital வினைச்சொல் · Verb meaning
வெட்டுண்ணுதல்
தொடுதல் toṭutal வினைச்சொல் · Verb meaning
தீண்டுதல்
கோலுதல் kōlutal வினைச்சொல் · Verb meaning
பாத்தி முதலியன வகுத்தல்
நிகழ்வு nikaḻvu பெயர்ச்சொல் · Noun meaning
*நிகழ்வு = 1) இயற்கையில் தானாக நடப்பது ; 2) செயற்கையில் நாமாக நடத்துவது = நிகழ்ச்சி, சம்பவம்.
சுழற்சி cuḻaṟci பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ) - சுழற்சி
துவக்கு tuvakku வினைச்சொல் · Verb meaning
தொடங்கு,
தனி எறி taṉi eṟi meaning
தனி எறிக் கோட்டின் பினனால் நின்று கொண்டு. எந்தவிதத் தடையுமின்றி, (பந்து தன் கைவசம் வந்த 5 நொடிகளுக்குள்) வளையத்தினுள் எறிந்து 1 வெற்றி எண்ணைப் பெற ஒரு ஆட்டக்காரர் பெறும் உரிமையே தனி எற… — Free throw
கால்கோள் kālkōḷ பெயர்ச்சொல் · Noun meaning
தொடக்கம்
சகாப்தம் cakāptam பெயர்ச்சொல் · Noun meaning
வரலாற்றில் குறிப்பிட்ட நிகழ்ச்சியொன்றைத் தொடக்கமாகக் கொண்டு கணக்கிடப்படும் ஆண்டுமுறை; காலகட்டம்
பிணிப்பு piṇippu பெயர்ச்சொல் · Noun meaning
பெயர்ச்சொல் — binding, linking, tie, bondage, attachment