கோலுதல்

kōlutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாத்தி முதலியன வகுத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோலுதல்)
2.
வளைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோலுதல்)
3.
திரட்டிவைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோலுதல்)
4.
நீர் முதலியவற்றை முகந்து அள்ளுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோலுதல்)
5.
விரித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோலுதல்)
6.
தொடங்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோலுதல்)
7.
உண்டாக்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோலுதல்)
8.
ஆலோசித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோலுதல்)
9.
தியானித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோலுதல்)
10.
அமைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோலுதல்)
11.
வளைதல், வகுத்தல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 158)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kck7w8cv/

தமிழ்
“கோலுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kck7w8cv/
APA
Oliyon Research. (2026). கோலுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/kck7w8cv/
MLA
"கோலுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kck7w8cv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment