புகைதல்

pukaital
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தூமமெழுதல்
தீப்போற் புகைந்தெரிய ( 6, 36)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புகைதல்)
2.
ஆவியெழுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புகைதல்)
3.
செய்திவெளிப்படத் தொடங்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புகைதல்)
4.
வருந்துதல்
புண்வேற் புடையிற் புகைந்தாள் ( 13)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புகைதல்)
5.
சினங் கொள்ளுதல் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (புகைதல்)
6.
பயிர் முதலியன தீய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புகைதல்)
7.
குடி முதலியன அழிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புகைதல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u3dptdce/

தமிழ்
“புகைதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/u3dptdce/
APA
Oliyon Research. (2026). புகைதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u3dptdce/
MLA
"புகைதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/u3dptdce/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment